5கோடி கேட்கிறார் சோனாக்ஷி:தயாரிப்பாளர்கள் அலறல் - 5 crore Sonakshi asks
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

5கோடி கேட்கிறார் சோனாக்ஷி:தயாரிப்பாளர்கள் அலறல்

07 பிப்,2013 - 05:20 IST
எழுத்தின் அளவு:

சத்ருகன் சின்காவின் மகள், சோனாக்ஷி சின்கா, பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் தான், பாலிவுட்டில் அறிமுகமானார். ஆனால், இவர் நடித்த, "ரவுடி ரத்தோர், டபாங் 2 ஆகிய படங்கள், இவரை பாலிவுட்டின் முன்னணி நடிகைகளின் வரிசையில், கொண்டு வந்து விட்டு விட்டன. பாலிவுட் ரசிகர்களின் செல்லமாகவும் மாறி விட்டதால், உற்சாகத்தில், தலை கால் புரியவில்லை, சோனாக்ஷிக்கு. சமீபத்தில், சல்மான் கான் ஜோடியாக, ஒரு படத்தில் நடிக்க, தயாரிப்பாளர் அவரை அணுகியபோது, எக்குத் தப்பாக, சம்பளம் கேட்டு தயாரிப்பாளரை அலறடித்தாராம்.இந்த நேரம் பார்த்து, தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர், மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக, ஒரு படத்தில் நடிப்பதற்கு, அவரிடம் கால்ஷீட்கேட்டுள்ளார். அதற்கு சோனாக்ஷி," அதற்கென்ன நடித்தால் போயிற்று. ஆனால், ஐந்து கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து விடுங்கள் என, கூறியுள்ளார். வேறு வழியின்றி, சம்மதித்தாராம் தயாரிப்பாளர். தென்  மாநிலங்களை பொறுத்தவரை, நடிகைகளின் அதிகபட்ச சம்பளம், 1.5 கோடி ரூபாய் தான்.இந்த ரெக்கார்டை உடைத்து, சுக்கு நூறாக்கியுள்ளார், சோனாக்ஷி. 

Advertisement
"ஸ்பைடர்ஸ் 3டி காதலுக்கு வயது கிடையாது! 36 வயதுள்ள வரை மணக்கும் 61வயது ஜீனத் அமன் சொல்கிறார்!! காதலுக்கு வயது கிடையாது! 36 வயதுள்ள ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Achcham enbathu madamayada
  Tamil New Film Rubaai
  • ரூபாய்
  • நடிகர் : சந்திரன் (கயல்)
  • நடிகை : ஆனந்தி
  • இயக்குனர் :எம் அன்பழகன்
  Tamil New Film Adhagappattathu Magajanangalay
  Tamil New Film Kadalai
  • கடலை
  • நடிகர் : மா.க.பா.ஆனந்த்
  • நடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்
  • இயக்குனர் :பி. சகயாசுரேஷ்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2016 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in