பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |

அனகோண்டா, டைனோசர், போன்ற, கதி கலங்க வைக்கும் ஜந்துக்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படங்களின் வரிசையில், இந்த ஸ்பைடர்ஸ் படம், அடுத்ததாக வருகிறது. நியூயார்க்கில் உள்ள சுரங்கப் பாதை, மர்மமான முறையில், இடிந்து நொறுங்குகிறது. அதை பார்வையிடச் சென்றவர்கள், அங்கு, பிரமாண்டமான பூச்சி இருப்பதை பார்த்து, பீதி அடைகின்றனர். கொடிய விஷ ஜந்துவான, இந்த பூச்சி, ஒட்டு மொத்த நகரத்தையும், துவம்சமாக்க முயற்சிக்கிறது.அந்த பூச்சியின் கொடூர எண்ணம், வெற்றி பெற்றதா அல்லது முறியடிக்கப்பட்டதா என்பது தான், படத்தின் கதை. டைபர் டகாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில், வில்லியம் ஹோப், கிறிஸ்டா காம்பெல், பாட்ரிக் முல்தான் போன்றோர் நடித்துள்ளனர். பாலிவுட் ரசிகர்களை, கலங்கடிக்கப் போகும் இந்த படம், விரைவில் திரைக்கு வரவுள்ளது.