சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? |
இசை அமைப்பாளர், ஹாரிஸ் ஜெயராஜுக்கு, இந்தாண்டு முழுவதும், செமத்தியான வேலை காத்திருக்கிறது. கை நிறைய படங்கள் இருப்பதால், இந்தாண்டு, அவரது கால்ஷீட் டைரி, நிரம்பி வழிகிறது. இந்நிலையில், சில புதுப் படங்களுக்கான, பாடல்களை கம்போசிங் செய்வதற்காக, அமைதியான சூழல் தேடி, இந்தோனேசியாவுக்கு பறந்துள்ளார், ஹாரிஸ். அங்கு தங்கியிருந்து, சில பாடல்களை முடித்து விட்டுத் தான், சென்னை திரும்புவாராம். இந்தாண்டில், தமிழ் ரசிகர்களின் இதயத்தை வருடும், சில மெலோடியான பாடல்களை கொடுக்க திட்டமிட்டுள்ள, ஹாரிஸ், அதற்கான பணிகளில், மும்முரமாக இருக்கிறார்.