Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

பரபரப்புக்காக நிர்வாணமாக நடிக்கவில்லை: பிரகாஷ்ராஜ்

I am not act nude for publicity says prakash rajபொம்மரிலு பாஸ்கர் இயக்கிய "ஓங்கோலு கிட்டா" தெலுங்கு படத்தில் பிரகாஷ் நிர்வாணமாக நடித்துள்ளது, ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் பலத்த எதிர்ப்புக்கிடையே அந்த காட்சிகள் நீக்கப்பட்டன. இதுகுறித்து பிரகாஷ்ராஜ் கூறியிருப்பதாவது: பொம்மரிலு பாஸ்கர் படத்தில் நடிப்பது எனக்கு பெருமையான விஷயம். பொம்மரிலு எனக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்தது. வில்லனா இருந்த என்னை நல்ல அப்பா கேரக்டர் ஆளாக மாற்றியது அந்தப் படம்தான். பாருகு, ஆரஞ்சு படத்திலும் நல்ல அப்பாவாக நடித்தேன். நான்தான் பாஸ்கரிடம் உங்கள் படத்தில் நல்ல அப்பாவாகவே நடிக்கிறேன். அடுத்த படத்தில் வித்தியாசமான கேரக்டர் கொடுங்கள் என்று கேட்டேன். அதை ஏற்றுக் கொண்டுதான ஓங்கொலு கிட்டாவில் வித்தியாசமான கேரக்டர் கொடுத்தார். வெளி உலகத்தில் நல்லவனாக நடித்துக் கொண்டு உள்ளுக்குள் வக்கிரமான ஆளாக வாழும் கேரக்டர். அந்த கேரக்டருக்கு நிர்வாண காட்சி அவசியம் தேவைப்பட்டது. இதை ஏன் பெரிது படுத்தி நீக்க வைத்தார்கள் என்று தெரியவில்லை. நிச்சயம் இதை வியாபார பரபரப்புக்காக செய்யவில்லை. நான் ஒன்றும் கவர்ச்சியான ஆளும் இல்லை என்றார்.

Tags »
Prakash raj, Nude act issue, பிரகாஷ் ராஜ், நிர்வாண நடிப்பு, பிரச்னை,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (2)

தினமலர் - Madurai ,ஐஸ்லாந்து
2013-02-07 02:30:10 Report Abuse
 தினமலர் ஆமா இயற்கையா இருந்தா அதுக்கு இன்னா பர பரப்பு அங்கு பத்திகிட்டு எரியுதாக்கும் ஆந்திர வலாக்கல் பார்க்காதத இந்த்த பிரிகசுகிட்ட இருக்கு இன்ன சொல்லுற ஏதோ நம்ம பிரிகாசு நல்லா கல்லா கட்டுது அதை தினம் அலற செய்தி போடுது அம்புட்டுதான் ரசிக சினி மினி கிறுக்கு கிறுக்கி கும்மி அடிக்குது....
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
பயில்வான் - mdu,இந்தியா
2013-02-06 17:11:14 Report Abuse
 பயில்வான் நல்லவேளை நீக்கிவிட்டார்கள் ..... இல்லைனா கண்ணு கெட்டு இருக்கும்
Rate this:
1 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in