Advertisement

சிறப்புச்செய்திகள்

துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கருப்பம்பட்டிக்கு மறு படப்பிடிப்பு

06 பிப், 2013 - 15:19 IST
எழுத்தின் அளவு:

அஜ்மல் நடித்துள்ள படம் கருப்பம்பட்டி. அவருக்கு ஜோடியாக அபர்ணா பாஜ்பாய் நடித்துள்ளார். பிரபுராஜா சோழன் இயக்கி இருக்கார். நீண்ட நாள் தயாரிப்பில் இருக்கும் இந்தப் படம் சமீபத்தில்தான் முடிந்தது. தமிழ் படம் கண்ணன் இசை அமைத்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தி பாடகரும், இசை அமைப்பாளருமான பப்பிலஹரி இதில் ஒரு பாடல் பாடியிருக்கிறார். படத்தை தயாரிப்பாளர் தன் நண்பர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் போட்டுக் காட்டியுள்ளார். அவர்கள் படத்தில் பப்பிலஹரி பாடியுள்ள பாடல் காட்சி நன்றாக இல்லை. இன்னும் ரிச்சாக பண்ணினால் பாடலும் பெரிய ஹிட்டாகும். படத்துக்கு அது உதவியா இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். இதனால் அந்தப் பாடலை மட்டும் திரும்ப படமாக்கினார்கள். ஏற்கெனவே இருந்த பாடல் காட்சியை வெட்டி எறிந்து விட்டு புதிதாக  எடுக்கப்பட்டதை சேர்த்திருக்கிறார்கள். இதற்கு சுமார் 50 லட்சம் செலவானதாம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

பயில்வான் - mdu,இந்தியா
06 பிப், 2013 - 17:12 Report Abuse
 பயில்வான் இந்த ரெண்டு பேருல யாரு கதாநாயகி ??
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in