Advertisement

சிறப்புச்செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

கருப்பம்பட்டிக்கு மறு படப்பிடிப்பு

Re-shoot for karuppampattiஅஜ்மல் நடித்துள்ள படம் கருப்பம்பட்டி. அவருக்கு ஜோடியாக அபர்ணா பாஜ்பாய் நடித்துள்ளார். பிரபுராஜா சோழன் இயக்கி இருக்கார். நீண்ட நாள் தயாரிப்பில் இருக்கும் இந்தப் படம் சமீபத்தில்தான் முடிந்தது. தமிழ் படம் கண்ணன் இசை அமைத்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தி பாடகரும், இசை அமைப்பாளருமான பப்பிலஹரி இதில் ஒரு பாடல் பாடியிருக்கிறார். படத்தை தயாரிப்பாளர் தன் நண்பர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் போட்டுக் காட்டியுள்ளார். அவர்கள் படத்தில் பப்பிலஹரி பாடியுள்ள பாடல் காட்சி நன்றாக இல்லை. இன்னும் ரிச்சாக பண்ணினால் பாடலும் பெரிய ஹிட்டாகும். படத்துக்கு அது உதவியா இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். இதனால் அந்தப் பாடலை மட்டும் திரும்ப படமாக்கினார்கள். ஏற்கெனவே இருந்த பாடல் காட்சியை வெட்டி எறிந்து விட்டு புதிதாக  எடுக்கப்பட்டதை சேர்த்திருக்கிறார்கள். இதற்கு சுமார் 50 லட்சம் செலவானதாம்.

Tags »
karuppampatti, Re-shoot, கருப்பம்பட்டி, மறுபடப்பிடிப்பு,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (1)

பயில்வான் - mdu,இந்தியா
2013-02-06 17:12:05 Report Abuse
 பயில்வான் இந்த ரெண்டு பேருல யாரு கதாநாயகி ??
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in