Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்புவுக்கு சொகுசு கார் பரிசு: தயாரிப்பாளரின் தாராளம்

25 செப், 2022 - 15:37 IST
எழுத்தின் அளவு:
The-producer-gave-Luxury-car-gift-to-Simbu

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, சித்தி இத்னானி, ராதிகா, நீரஜ் மாதவ் நடிப்பில் உருவான படம் 'வெந்து தணிந்தது காடு'. செப்.,15ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களே கிடைத்தாலும் நல்ல வசூலை குவித்துள்ளது. இதனால் குஷியான படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குநருக்கும், நடிகருக்கும் பரிசளித்துள்ளார்.

இயக்குனர் கவுதம் மேனனுக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேசன் ரூ.2 லட்சத்திற்கும் மேல் மதிப்பிலான புல்லட் பைக் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து படத்தின் சக்சஸ் மீட்டில் நடிகர் சிம்புவுக்கு உயர்தர சொகுசு கார் ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார் தயாரிப்பாளர். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளன.

சமீபத்தில் வெளியான கமலின் விக்ரம் திரைப்படம் வெற்றிபெற்றபோது அதன் இயக்குனருக்கு ரூ.80 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை பரிசாக வழங்கி இருந்தார் கமல். அதுமட்டுமின்றி அப்படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்களுக்கு பைக்குகளையும் பரிசளித்தார். தற்போது அதே டிரெண்டை தயாரிப்பாளர் ஐசரி கணேசன் பாலோ பண்ணி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
ஏ.ஆர்.ரகுமானுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஐஸ்வர்யா ராய்- திரிஷாஏ.ஆர்.ரகுமானுடன் புகைப்படம் ... ராஜமவுலி படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ராஜமவுலி படத்தில் பிரபல ஹாலிவுட் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Sankar - Chennai,இந்தியா
26 செப், 2022 - 18:54 Report Abuse
Sankar பாவம் சிம்பு தினமும் மாநகர பஸ்சில் பயணம் செய்கிறார்.... அவருக்கு கார் கொடுத்து உதவிய திரு ஐசரி அவர்களுக்கு அனைவரும் நன்றி தெரிவிக்கவும்.
Rate this:
பழனி - Madurai,இந்தியா
26 செப், 2022 - 08:11 Report Abuse
பழனி அது ரெண்டு லட்சம், இது ரெண்டு கோடி. அதே சினி பீல்டுல சாவுரன் செத்துட்டு தான் இருக்கான்.
Rate this:
25 செப், 2022 - 17:56 Report Abuse
சமநிலை மூர்த்தி பாவம் காரே அவர் கிட்ட இல்லேல. அதான் வாங்கி கொடுக்குறாங்க.
Rate this:
தமிழன் - கோவை,இந்தியா
25 செப், 2022 - 16:40 Report Abuse
தமிழன் படம் வெற்றி பெற்றால் சந்தோசத்தில் இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுக்கு மட்டும் ஏதற்கு ஆடம்பரமான மிக விலையுயர்ந்த பொருட்களை பரிசாக கொடுக்க வேண்டும்??? இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களே தயவுசெய்து சுய புத்தியுடனும் மனிதாபிமான அடிப்படையிலும் கொஞ்சம் யோசியுங்கள். இவர்கள் இருவரும் இணைந்ததால் மட்டும் படம் வெற்றி பெற்றதா?? நடிகர் போண்டா மணியைப் போல பல ஆயிரம் கலைஞர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கும் சிகிச்சைக்கும் மிகவும் சிரமப்படுவதைப் பார்க்கும் போது மனது வலிக்கிறது. இந்த பரிசு வாங்கிக் கொடுக்கும் பணத்தில் இந்த மாதிரி படத்தின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் முகம் தெரியாத வாழ சிரமப்படும் கலைஞர்களுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள். இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுக்கு கோடிகளில் புரளும் சம்பளம் இருந்தும் அவர்களால் இந்த மாதிரி விலையுயர்ந்த பொருட்களை தனது சுய சம்பாத்தியத்தில் இது போல பல கார்களை அவர்களால் வாங்க முடியாதா என்ன??? ஆனால் படத்தில் பணியாற்றிய முகம் தெரியாத கலைஞர்கள் ஒன்றுமே இல்லாமல் வறுமையில் வாடுவதெல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியாதா?? இருப்பவனுக்கே கொண்டு போய் கோடிகளை கொட்டாதீர்கள்...இல்லாதவனுக்கு உதவுங்கள்...புண்ணியமாவது கிடைக்கும்...
Rate this:
26 செப், 2022 - 08:54Report Abuse
Yasmin Haja............
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
27 செப், 2022 - 07:40Report Abuse
vadiveluபோண்டா மணிக்கு விஜய் , சூர்யா குடும்பம் உதவ வருவார்கள், என்ன கொஞ்சம் டைம் ஆகும். இப்போ அரசே உதவிட்டாங்க. அதனால் வேறு யாருக்காவது உதவுவார்கள்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in