Advertisement

சிறப்புச்செய்திகள்

‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்து கடவுள் பெயரில் சினிமா! தடை செய்ய வலியுறுத்தி மனு

06 பிப், 2013 - 10:25 IST
எழுத்தின் அளவு:

"ஆண்டவ பெருமாள் என்ற படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் செந்தில் உள்ளிட்ட, 10 பேர், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு விவரம்: இம்மாதம், 22ம் தேதி வெளிவரவுள்ள, கடவுள் சம்மந்தமாக கதை அம்சம் இல்லாத, "ஆண்டவ பெருமாள் என்ற காதல் திரைப்படத்துக்கு, இந்து கடவுளின் பெயரை வைத்து கொச்சைப்படுத்தியுள்ளனர். இதுபோன்ற தலைப்புகளுக்கு, தணிக்கை குழுவினர் அனுமதி தரக்கூடாது. இதனால், சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த படத்தின் தலைப்பை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வருங்காலங்களில், இதுபோன்ற காதல் திரைப்படங்களுக்கு, கடவுள் பெயர்களை தலைப்பாக வைத்தால், அனைத்து இந்து அமைப்புகளையும் ஒன்று திரட்டி போராடுவோம்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

பயில்வான் - mdu,இந்தியா
06 பிப், 2013 - 17:18 Report Abuse
 பயில்வான் தடை செய்றவனை தடை பண்ணுங்க பாஸ்
Rate this:
Aswin - Chennai  ( Posted via: Dinamalar Android App )
06 பிப், 2013 - 15:39 Report Abuse
Aswin டே போதும் டா தயவு செய்து அடங்குங்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in