Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கல்லூரி நிகழ்ச்சியில் விக்ரம் பிரபு

06 பிப், 2013 - 00:14 IST
எழுத்தின் அளவு:

"கும்கி வெற்றிக்கு பின், விக்ரம் பிரபு, பிரபலமாகி விட்டார். பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும், இவரை சிறப்பு விருந்தினராக அழைக்க துவங்கியுள்ளனர். சமீபத்தில், சென்னையில் உள்ள, பிரபலமான கல்லூரி ஒன்றில் நடந்த, கலாசார விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விக்ரம் பிரபு, அந்த விழாவை துவக்கி வைத்தார்.தற்போது, சரவணன் இயக்கத்தில், "இவன் வேற மாதிரி என்ற படத்தில், பக்கத்து வீட்டு பையன் போன்ற கேரக்டரிலும், கவுரவ் இயக்கத்தில்,"சிகரம் தொடு என்ற படத்தில், அதிரடி போலீஸ் அதிகாரியாகவும் நடித்து வருகிறார், விக்ரம் பிரபு.பிசியான படப் பிடிப்புகளுக்கு இடையில், நேரம் கிடைக்கும்போது, இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

ராஜா - chennai,இந்தியா
08 பிப், 2013 - 23:17 Report Abuse
 ராஜா இவர் பராசக்தி படத்தில் பார்க்கும் சிவாஜியாக எனக்கு கும்கி பார்க்கும்போது தோன்றியது.
Rate this:
நன்னன் - chennai,இந்தியா
06 பிப், 2013 - 21:54 Report Abuse
 நன்னன் சிவாஜி போலவே இருக்கிறார். சிறந்த நடிகராக என் வாழ்த்துக்கள்
Rate this:
soman - wembley,யுனைடெட் கிங்டம்
06 பிப், 2013 - 17:05 Report Abuse
 soman விக்ரம் பிரபு விஜய் டிவி கும்கி நிகழ்ச்சியில் படியில் இரங்கி வரும்போது சிவாஜி கணேசன் போலவே தெரிந்தார் அவரது நிமிர்த்த நடையும் உயரமும் நடிப்பில் மேலே செல்ல என்னும் உதவியாக இருக்கும் என்ன ஒன்று தளக் கணமும் மீடியாவையும் சமாளிக்க வேண்டும் கடின உழைப்பு கை கொடுக்கும் 21அம் நூறாண்டு சிவாஜி சர்வதேச ரீதியில் பிரபலம் பெற வாழ்த்தும் உண்மை சிவாஜி ரசிகன்
Rate this:
விஜயதிராஜ் - chennai,இந்தியா
06 பிப், 2013 - 17:02 Report Abuse
 விஜயதிராஜ் இவர் பிரபு மாதிரியும் இல்லை. சிவாஜி மாதிரியும் இல்லை. வித்தியாசமாக தெரிகிறார். வாழ்த்துக்கள்.
Rate this:
janu - colombo,இலங்கை
06 பிப், 2013 - 13:26 Report Abuse
 janu இவர் இன்னும் பல திரைப்படங்களை நடித்து வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in