Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாரா பாணியில் ஐஸ்வர்யா ராஜேஷ்

20 செப், 2022 - 16:36 IST
எழுத்தின் அளவு:
Aishwarya-Rajesh-in-Nayanthara-way

மோகன்தாஸ், டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். மேலும் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் பட வாய்ப்புகள் குறைந்து விட்டதால் தற்போது கதையின் நாயகியாக நடிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே கனா, பூமிகா உள்ளிட்ட சில படங்களில் கதையின் நாயகியாக நடித்துள்ள அவர் தற்போது நயன்தாரா பாணியில் கதைகளை தேர்வு செய்து நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.

இதன் காரணமாக தன்னிடத்தில் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் நயன்தாரா பாணியில் கதை சொல்லுமாறு கேட்டுக் கொள்ளும் ஐஸ்வர்யா ராஜேஷ், பெரும்பாலும் குடும்ப பின்னணி கொண்ட கதைகளாக சொல்லுமாறு கேட்டுக் கொண்டு வருகிறார். இதனால் நயன்தாராவை மனதில் கொண்டு கதை ரெடி பண்ணி வைத்திருந்த இயக்குனர்கள் இப்போது அவருக்கு திருமணம் ஆகிவிட்டதால் அந்த கதைகளை ஐஸ்வர்யா ராஜேஷிடம் சொல்ல தொடங்கி இருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
இறந்த மகள் தூரிகை பற்றி பாடலாசிரியர் கபிலன் எழுதிய உருக்கமான கவிதைஇறந்த மகள் தூரிகை பற்றி ... வாரிசு படப்பிடிப்பு திடீர் நிறுத்தம் வாரிசு படப்பிடிப்பு திடீர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
25 செப், 2022 - 08:10 Report Abuse
NicoleThomson ஆடிய ஆட்டம் என்ன? ஓவியா மற்றும் இன்னொருத்தி அந்த கேங்கில் போயி என்னாங்க ஆனாங்க ?
Rate this:
nizamudin - trichy,இந்தியா
21 செப், 2022 - 14:10 Report Abuse
nizamudin இவர் நடிப்பு எல்லா படங்களிலும் சிறப்பாக இருக்கும்
Rate this:
nizamudin - trichy,இந்தியா
21 செப், 2022 - 14:08 Report Abuse
nizamudin அழகான பொண்ணு தான் அதற்கேற்ற கண்ணுதான் /ஐஸ்வர்யா கிட்டே இருப்பதெல்லாம் தன்மானம் ஒண்ணுதான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in