Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திரைத்துறையினர் கஷ்டங்களை ரசிகர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்: ரகுல் ப்ரீத் சிங்

11 செப், 2022 - 15:10 IST
எழுத்தின் அளவு:
Fans-should-know-the-hardships-of-the-film-industry-says-Rakul-Preet-Singh

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்திலும், சிவகார்த்திகேயனின் அயலான் படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ‛திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளிவருவதைத்தான் விரும்புகிறேன். திகில் படங்கள் என்றால் விருப்பம். நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தியேட்டரில்தான் பார்க்க வேண்டும். லைட்மேன், கேமராமேன், உதவி இயக்குனர்கள் உள்ளிட்ட திரைத்துறையினர் ஒரு நாளைக்கு 15 மணிநேரம் வரை உழைக்கின்றனர். திரைத்துறையினரின் கஷ்டத்தை ரசிகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்' என உருக்கமாக கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
வெற்றி நடிக்கும் ‛இரவு'வெற்றி நடிக்கும் ‛இரவு' திருமணம் செய்ய பயம்: சிம்பு ‛ஓபன் டாக்' திருமணம் செய்ய பயம்: சிம்பு ‛ஓபன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

தமிழன் - கோவை,இந்தியா
11 செப், 2022 - 19:23 Report Abuse
தமிழன் இவளுக அஜெஸ்ட்மெண்ட் பண்ணி கோடிகளை குவித்து கண்ட குடித்துவிட்டு ஊர் ...இது கஷ்டமில்லையா??? இந்த தியாகத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்
Rate this:
தமிழன் - கோவை,இந்தியா
11 செப், 2022 - 19:21 Report Abuse
தமிழன் இவளுக தியாகிகள் மாதிரி படற கஷ்டத்தையும் இதில் பார்க்க வேண்டும்...இந்த தரங்கெட்ட சினிமா நடிகைகள் படத்தில் சான்ஸ் வாங்க எவ்வளவு அஜெஸ்ட்மென்ட் பண்றாளுகள்....அதில் எத்தனை கோடிகள் குவிக்கிறாளுகள்....
Rate this:
11 செப், 2022 - 16:44 Report Abuse
அஜய் முதலில் மக்களின் கஷ்டங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கை மக்கள் பணத்தில் இருந்து வரும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in