Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கார்கில் நினைவிடத்தில் அஜித் மரியாதை

07 செப், 2022 - 18:17 IST
எழுத்தின் அளவு:
Ajith-at-Kargil-war-memorial

வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் நடித்து வருகிறார். அவரின் 61வது படமாக உருவாகும் இதில் மஞ்சுவாரியர் நாயகியாக நடிக்கிறார். வங்கி கொள்ளை தொடர்பான கதையில் அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகிறது. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

தற்போது அஜித் தனது குழுவோடு லடாக் பகுதிகளில் பைக்கில் ஊர் சுற்றி வருகிறார். இந்த குழுவில் மஞ்சுவாரியரும் இடம் பெற்றுள்ளார். இது தொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றன. நேற்றுகூட கரடு முரடான சாலையில் பைக்கில் அஜித் ஆற்றைக்கடக்கும் வீடியோ வெளியானது. இந்நிலையில் கார்கில் நினைவிடத்திற்கு சென்ற அஜித் அங்கு மரியாதை செலுத்தினார். இதுதொடர்பான போட்டோக்கள் வெளியாகி வைரலானது. அஜித் உடன் ராணுவ வீரர்கள் சிலரும் போட்டோ எடுத்து கொண்டனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பத்திரிக்கையாளராக அதிதிபத்திரிக்கையாளராக அதிதி 8 தோட்டாக்கள் இயக்குனர் திருமணம்: காதலியை மணந்தார் 8 தோட்டாக்கள் இயக்குனர் திருமணம்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Elango - Sivagangai,இந்தியா
08 செப், 2022 - 06:15 Report Abuse
Elango தான் ஒருவன் இருப்பதை அடிக்கடி காட்டி கொள்ளும் சினிமாக்காரன் அஜித்...இனி உனது பருப்பு வேகாது மவனே.ரியல் லைஃப் இல் நடிப்பதை நிறுத்து...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in