Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளைஞர்களுக்காக கவர்ச்சி! இனியா அதிரடி!!

04 பிப், 2013 - 11:34 IST
எழுத்தின் அளவு:

"வாகை சூடவா", "அம்மாவின் கைபேசி" படங்களில் குடும்ப பாங்கான கேரக்டரில் வந்த இனியா கண்பேசும் வார்த்தைகள் படத்தில் கவர்ச்சிக்கு மாறியுள்ளார். படுக்கையறை காட்சிகளில் படத்தில் நாயகன் செந்திலுடன் நெருக்கமாக நடித்துள்ளார். பாடல் காட்சிகளிலும் அரைகுறை ஆடையில் வருகிறார்.

கவர்ச்சியாக நடிப்பது பற்றி இனியா கூறுகையில், கண்பேசும் வார்த்தைகள் படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்தது. சென்னை மற்றும் சிங்கப்பூரில் இதன் படப்பிடிப்பு நடந்தது. கிராமிய வேடங்களில்தான் இதுவரை நடித்தேன். இந்த படத்தில் நகரத்து பெண்ணாக வருகிறேன். கவர்ச்சியாகவும் இதில் நடித்துள்ளேன். படத்தில் நடித்தபோது அதிகம் கிளாமர் என்று தெரியவில்லை. ஆனால் திரையில் அந்த காட்சிகளை பார்த்தபோது அதிர்ச்சியானேன். கவர்ச்சி மிகுதியாக இருந்தது. கல்லூரி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் நான் இப்படி நடித்து இருப்பது பிடிக்கும், என்றார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

M.SENTHIL - Madurai  ( Posted via: Dinamalar Android App )
05 பிப், 2013 - 07:25 Report Abuse
M.SENTHIL கவர்ச்சினா இளைஞர்களுக்குத்தான் பின்ன என்ன கெழவனுக்கா
Rate this:
Mathansalem - Salem,இந்தியா
04 பிப், 2013 - 12:06 Report Abuse
 Mathansalem Dontworry be happy....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in