Advertisement

சிறப்புச்செய்திகள்

வடமாநிலங்களில் "விஸ்வரூபம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு!

02 பிப், 2013 - 08:49 IST
எழுத்தின் அளவு:

"விஸ்வரூபம் திரைபடத்தை காண, வட மாநிலங்களில் அதிகளவு ரசிகர்கள் வருவதாக, திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, டி.டி., தியேட்டர் செய்தி தொடர்பாளர், ஆனந்த் வர்மா கூறுகையில், ""படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளில், 60 முதல் 70 சதவீதம் வரை ரசிகர்கள் நேற்று வந்திருந்தனர். இன்னும், ஒரு வாரத்தில், 100 சதவீதமாக உயரும் என, எதிர்பார்க்கிறோம். டில்லியில் உள்ள எங்களின், 18 தியேட்டர்களில், "விஸ்வரூபம் திரையிடப்பட்டுள்ளது. தினமும், நான்கு காட்சிகள் வரை திரையிடுகிறோம், என்றார்.டில்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களில் எந்த பிரச்னைம் இன்றி, படம் சுமுகமாக ஓடுவதாக, அந்த பகுதி, தியேட்டர் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.பி.வி.ஆர்., மல்டிபிளக்ஸ் திரையரங்குகளின் தலைவர், கமல் கியான் சந்தானி கூறுகையில், ""தென் மாநிலங்களில் உள்ள பி.வி.ஆர்., திரையரங்குகளில், 80 சதவீதமும், வட மாநிலங்களில் 50 சதவீதமும் அரங்கு நிறைந்த காட்சிகளாக, "விஸ்வரூபம் ஓடுகிறது. முன் பதிவு, வார இறுதி நாட்களில், 100 சதவீதம் இருக்கும் என, எதிர்பார்க்கிறோம், என்றார்.உத்தர பிரதேச தலைநகர், லக்னோவில் சிலர், "படத்தின் ஆட்சேபகர காட்சிகளை நீக்கவேண்டும் என, போராட்டம் நடத்தினர். ஆனால், இதே மாநிலத்தில், முஸ்லிம்கள் அதிகம் உள்ள கான்பூர் பகுதியில் இந்த படம், நான்கு மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில், 27 காட்சிகளாக நேற்று காண்பிக்கப்பட்டது.இந்நிலையில், மலேசியாவில், "விஸ்வரூபம் தடை செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்ய கோரி, மலேசியன் இந்தியன் காங்கிரஸ் கட்சி, அரசை கேட்டு கொண்டுள்ளது. 

Advertisement
கருத்துகள் (18) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (18)

rajasekar - bangalore,இந்தியா
02 பிப், 2013 - 22:25 Report Abuse
 rajasekar வட மாநில மக்கள் சினிமா வாக பார்க்கிறார்கள் .....தமிழக அரசு
Rate this:
கண்ணன் - சிங்கபூா்  ( Posted via: Dinamalar Android App )
02 பிப், 2013 - 16:55 Report Abuse
கண்ணன் படம் படு பிரமாதமாக வந்துள்ளது இரண்டாம் பாகத்துகாக காத்து கொண்டுஇருக்கிரென்
Rate this:
ராஜ் - dubai ,ஐக்கிய அரபு நாடுகள்
02 பிப், 2013 - 14:44 Report Abuse
 ராஜ் தமிழ்..................நாட்டுல.? இந்த படம் வேணும்முன்னு ஜெயலலிதா செய்த வேலை .........?ஜெயலலிதா .................உனக்கு இருக்கு எலக்சன் வரட்டும் .....
Rate this:
hidden man - malaysia  ( Posted via: Dinamalar Android App )
02 பிப், 2013 - 12:57 Report Abuse
hidden man malaysia dont hurt tamil peoples.. pls release the movie.
Rate this:
indian - chennai,இந்தியா
02 பிப், 2013 - 12:26 Report Abuse
 indian மிக திறமையான முடிவு எடுத்து சட்டம் ஒழுங்கை நிலை நாட்டிய முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு நன்றி..
Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in