Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரகாஷ்ராஜ் நிர்வாண காட்சியால் ஆந்திராவில் பரபரப்பு!

01 பிப், 2013 - 14:52 IST
எழுத்தின் அளவு:

பொம்மரிலு படத்தை இயக்கிய பாஸ்கர் தெலுங்கில் புதிதாக இயக்கி உள்ள படம் "ஓன்கோல் கிட்டா". ராம் பொத்தனேனி, கீர்த்தி கஹாண்டா நடித்துள்ளனர். இந்தப் படம் இன்று (பிப்ரவரி 1) ஆந்திராவில் வெளியானது. படத்தில் இடம்பெற்றிருந்த பிரகாஷ்ராஜின் நிர்வாணக் காட்சி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக பொம்மரிலு பாஸ்கரின் படம் குடும்ப பாங்கானதாக இருக்கும். இந்தப் படத்துக்கு தணிக்கை குழு "ஏ" சான்றிதழ் கொடுத்தது. "யூஏ" சான்றிதழாவது கொடுங்கள் என்று தயாரிப்பு தரப்பிலிருந்து வற்புறுத்தியும் தணிக்கை குழு மறுத்துவிட்டது. இதற்கான காரணம் தெரியாமல் இருந்தது. படம் வெளிவந்த பிறகுதான் பிரகாஷ்ராஜின் நிர்வாண காட்சி உள்ளிட்ட சில காட்சிகளுக்காகத்தான் படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதுவரை ரகசியமாக வைத்திருந்த இந்த விஷயம் பட ரிலீசுக்கு பிறகு வெளியே தெரிந்திருக்கிறது.

"கதைக்கு மிகவும் அவசியம் என்பதால்தான் பிரகாஷ்ராஜ் நிர்வாணமாக நடித்தார். இருந்தும் அந்தக் காட்சியை மங்கலாகத்தான் காட்டுகிறோம். அந்தக் காட்சியை நீக்கினால் யுஏ தருகிறோம் என்று சென்சார் போர்டில் சொன்னார்கள். கதைக்கு அது தேவை என்று நாங்கள் மறுத்ததால் ஏ கொடுத்தார்கள். தமிழில் கமல், சரத்குமார் போன்றவர்கள் நிர்வாணமாக நடித்திருக்கிறார். இதில் ஒன்றும் தவறு இல்லை"  என்று படத்தரப்பு கூறுகிறது. என்றாலும் பிரகாஷ்ராஜின் நிர்வாணக் காட்சி ஆந்திரத்தை கலங்கடித்திருக்கிறது. 

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

shamsudeen - muscat,ஓமன்
02 பிப், 2013 - 11:16 Report Abuse
 shamsudeen அந்த மாதிரி படம்ன மலையாள படதே ஏன் சொல்றீங்க .எல்லா மொழியிலேயும் இருக்குது .அது என்னமோ தெரியல மலையாள படத்துக்கு அந்த பேரு கிடச்சுடுத்து .இனிமேல் அப்படி சொல்லப்பிடாது
Rate this:
A.PALANISAMY - avinashi,இந்தியா
02 பிப், 2013 - 10:05 Report Abuse
 A.PALANISAMY prakash raj sir,niraya kasu koduthangala,,
Rate this:
songi - dupai  ( Posted via: Dinamalar Android App )
02 பிப், 2013 - 08:23 Report Abuse
songi ethukkada enrha manakette ppzhppu
Rate this:
எஸ்.பானு - gummudipundi,இந்தியா
02 பிப், 2013 - 06:07 Report Abuse
 எஸ்.பானு அட அம்மன ஹீரோ பிரகாஷு! அதுக்கு தான் அந்த மாதிரியான படம் எல்லாம் மலையாளத்துல எடுக்கறாலே? எந்த மடசம்பிராணி கதைக்கு வேணும்னு சொன்னான். காசு வசூல் பண்ணத்தான் இந்த கட்சியெல்லாம் சேத்துக்குவா... இந்த சீனுக்கு நீ சரிப்படமாட்டியே.
Rate this:
muthu - tirupur,இந்தியா
01 பிப், 2013 - 17:04 Report Abuse
 muthu சூப்பர்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in