Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹிந்தி படத்தை வெளியிடுவதேன்? உதயநிதி பதில்

08 ஆக, 2022 - 15:45 IST
எழுத்தின் அளவு:
Udhayanidhi-replied-why-he-is-releasing-hindi-movie

ஹிந்தியில் அமீர்கான் நடித்துள்ள லால் சிங் தாத்தா என்ற படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வருகிற 11ந்தேதி வெளியிடுகிறது. இந்த நிலையில் சென்னையில் இப்படத்தின் பிரஸ்மீட் நடைபெற்ற போது, திமுக தமிழகத்தில் ஹிந்திக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால் நீங்கள் ஒரு இந்தி படத்தை தமிழகத்தில் வெளியிடுகிறீர்களே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு உதயநிதி, ‛‛திமுக ஹிந்தி திணிப்பைதான் எதிர்க்கிறதே தவிர, ஹிந்தி படிக்க வேண்டாம் என்று யாரையும் சொல்லவில்லை. விரும்பினால் யார் வேண்டுமானாலும் ஹிந்தியை தாராளமாக படித்துக் கொள்ளலாம். ஆனால் ஹிந்தியை படித்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதை மட்டும் தான் திமுக எதிர்கிறது. இந்த படத்தை தமிழகத்தில் வெளியிட்டு தருமாறு அமீர்கானே வீடியோ காலில் அழைத்து பேசியதால் இதற்கு நான் ஒத்துக் கொண்டேன். அதோடு நான் அமீர்கானின் ரசிகனும் கூட. அதன் காரணமாகவே இந்த படத்தை வெளியிட சம்மதித்தேன்'' என்றார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
சிறந்த அறிமுக ஹீரோவுக்கான விருது பெற்ற சதீஷ்சிறந்த அறிமுக ஹீரோவுக்கான விருது ... ரஜினியை கண்டிப்பாக இயக்குவேன் : தேசிங்கு  பெரியசாமி வெளியிட்ட தகவல் ரஜினியை கண்டிப்பாக இயக்குவேன் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Ashok Subramaniam - Chennai,யூ.எஸ்.ஏ
09 ஆக, 2022 - 12:29 Report Abuse
Ashok Subramaniam குழப்பவாதிகள். தெரிந்தே ஊரார் குடிகளைக் கெடுத்து உலையில் போடும் கூட்டம், குடும்பம்.. இவரிடமிருந்து நேர்மையை எதிர்பார்பது வீண்
Rate this:
Smart -  ( Posted via: Dinamalar Android App )
09 ஆக, 2022 - 08:43 Report Abuse
Smart இது என்ன பெரிய விஷயம். இவன் தாத்தா அடிக்காத Under பல்டியா. Congress எதிர்த்து கட்சி ஆரம்பித்த DMK, அதோடு கூட்டணியை, MGR CM இருக்கும் போது நடந்தது. DMK வேண்டியது காசு power, அதுக்காக, என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
09 ஆக, 2022 - 08:35 Report Abuse
Bhaskaran நாய்வித்தப்பணம் குறைக்குமா கருவாடு விற்றப்பணம் நாறுமா .இவர் ஒரு யாவாரி
Rate this:
a natanasabapathy - vadalur,இந்தியா
09 ஆக, 2022 - 01:54 Report Abuse
a natanasabapathy துட்டு என்றால் நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம் . வியாபாரம் வேறு அரசியல் வேறு .
Rate this:
GANESUN - Chennai,இந்தியா
08 ஆக, 2022 - 21:23 Report Abuse
GANESUN ஏங்க பணம் வருதுன்னா நாங்க அந்த மூனையும் பாக்கரதில்ல... எந்த மூன சொல்றீங்க..நீங்க எந்த மூனவேனா நினச்சிக்கோங்க.
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in