திரையுலக வாழ்க்கையில் கிசுகிசுக்கள் சாதாரண விஷயம்: பிபிஷாபாசு | ஹாலிவுட் படம்இயக்கும் பி.வாசு | பாலா - எஸ்.ரா., மீண்டும் கூட்டணி | "திலோன்ரேஞ்சர் | தமிழில்பேசி பழகலாமேதீபிகாவுக்கு ஷாரூக் அறிவுரை | யாருக்கு கல்யாணமானா எனக்கென்ன? உச்சக்கட்டகோபத்தில் அனுஷ்கா | விஜயுடன் நடனமாடிய ஜி.வி.பிரகாஷ் | மோசடி புகாரில் சிக்கிய கேரள நடிகை ஷாலுமேனன்! | வணக்கம் சென்னை ஆடியோ விழாவில் கருணாநிதி கலந்து கொள்கிறாராம்! | சினிமா வாய்ப்புகளுக்காக அலையவில்லை என்கிறார் சினேகா! |
கழுகு பட நாயகியான பிந்து மாதவி, தெலுங்கு திரையுலகை பொறுத்தவரை, மாடர்ன் நடிகை என்றபட்டியலில் இருக்கிறார். ஆனால், தமிழில் இன்னும் எந்தவொரு தனித்துவமும், அவருக்கு கிடைக்கவில்லை. கிராமம்-நகரம் என, இரண்டு விதமான கதைகளிலுமே, கலந்து நடித்து வருகிறார்.இதில், "தேசிங்குராஜா என்ற படத்தில் பக்கா கிராமத்து வேடமாம். கிராமத்து பகுதிகளில் உள்ளபுனிதமான உறவு, நட்பு, காதல் இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும்,இப்படத்தில் பிந்து மாதவிக்கு, நடிப்பு திறனை வெளிப்படுத்தும், வேடம் என்றாலும், குடும்பசென்டிமென்ட் மற்றும் காமெடியிலும் வெளுத்துக் கட்டும் வகையில் கேரக்டர் அமைந்துள்ளதாம். அதனால், "இப்படத்தில் என்னிடமுள்ள மொத்த நடிப்புத் திறனையும் வெளிப்படுத்தி, கோலிவுட்டில்,தனித்துவமிக்க நடிகை என்ற பெயரை எடுப்பேன் என, நம்பிக்கையுடன் கூறுகிறார், பிந்து மாதவி.