சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் | அஞ்சலியின் அதிரடி அமலா ஆவேசம் | நான் தான் நம்பர் ஒன்உற்சாகத்தில் தமன்னா | விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம் | போட்டி இருந்தால் தான்சாதிக்க முடியுமாம் | விஷால் மீது நடவடிக்கை இல்லை! - நடிகர் சங்கம் | மாமனாருக்கு பதில் மருமகனை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்!! | சூதாட்ட சர்ச்சை; நடிகைகள் பக்கம் திரும்பும் போலீஸ்; கலக்கத்தில் தமிழ் நடிகைகள் | தாய்லாந்தில் படமாகும் விஸ்வரூபம்-2!! |

தெலுங்கில் அனுஷ்கா முன்வரிசை நடிகையாக இருந்தபோது, அங்கு அறிமுகமான, மோனல் கஜாருக்கும், அவருக்குமிடையேதொழில் முறை போட்டிவலுத்திருந்தது. எதிர்பாராதவிதமாக, "அருந்ததீக்கு பிறகு,அனுஷ்கா தமிழுக்கு வந்துவிட்டதால், மோனலுடனானபோட்டியும் அப்போதைக்கு தவிர்க்கப்பட்டது.இந்நிலையில், சில ஆண்டுகளாகவேகோடம்பாக்கத்தில், அனுஷ்காமுன்னணி வகித்து வரும்சூழலில், "வானவராயன்வல்லவராயன் என்ற படம்மூலம், தமிழுக்கும் இறக்குமதியாகியுள்ளார் மோனல் கஜார். அத்துடன்,"நானும் அனுஷ்கா போன்று உயரம்,உடற்கட்டு கொண்ட நடிகைஎன்பதையும் முன் வைத்து, சான்ஸ்கேட்டு வருவதால், டென்ஷனில்இருக்கிறாராம், அனுஷ்கா.