பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |

அபூர்வ சக்திகளுடன் பிறக்கும் ஒரு குழந்தையை மையமாகவைத்து, பிரபல எழுத்தாளர்சல்மான் ருஷ்டி எழுதிய புத்தகம்,"மிட் நைட் சில்ரன்ஸ் என்றபெயரில் படமாகிறது.இப்படத்தில் கதக், ராஜஸ்தானிநடனங்கள் தெரிந்த பார்வதிஎன்ற கேரக்டரில் நடிக்கிறார்ஸ்ரேயா. கதைப்படி குடிசையில்வசிக்கும் பெண் வேடம்என்பதால், சில நாட்கள்குடிசையில் வசித்து,தன்னை அதற்கேற்ப தயார்படுத்தினாராம் அவர். "நான்வாழாத, ஒரு புதியவாழ்க்கையை இப்படத்தில்வாழ்ந்திருக்கிறேன் என்றுசொல்லும் ஸ்ரேயாவிற்கு,இந்த கேரக்டர் மிக சவாலாகஇருந்ததாம். மேலும், "இந்தபடத்தில் என் நடிப்பைபார்த்து தான், "வால்மிகி ஜீபன்துக் என்ற இந்தி படத்துக்கும்புக் பண்ணியுள்ளனர்என்கிறார் ஸ்ரேயா.