Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்ரேயாவின் குடிசை வாழ்க்கை

01 பிப்,2013 - 00:55 IST
எழுத்தின் அளவு:

அபூர்வ சக்திகளுடன் பிறக்கும் ஒரு குழந்தையை மையமாகவைத்து, பிரபல எழுத்தாளர்சல்மான் ருஷ்டி எழுதிய புத்தகம்,"மிட் நைட் சில்ரன்ஸ் என்றபெயரில் படமாகிறது.இப்படத்தில் கதக், ராஜஸ்தானிநடனங்கள் தெரிந்த பார்வதிஎன்ற கேரக்டரில் நடிக்கிறார்ஸ்ரேயா. கதைப்படி குடிசையில்வசிக்கும் பெண் வேடம்என்பதால், சில நாட்கள்குடிசையில் வசித்து,தன்னை அதற்கேற்ப தயார்படுத்தினாராம் அவர். "நான்வாழாத, ஒரு புதியவாழ்க்கையை இப்படத்தில்வாழ்ந்திருக்கிறேன் என்றுசொல்லும் ஸ்ரேயாவிற்கு,இந்த கேரக்டர் மிக சவாலாகஇருந்ததாம். மேலும், "இந்தபடத்தில் என் நடிப்பைபார்த்து தான், "வால்மிகி ஜீபன்துக் என்ற இந்தி படத்துக்கும்புக் பண்ணியுள்ளனர்என்கிறார் ஸ்‌ரேயா. 

Advertisement
கார்த்திகாவின் நிறைவேறாத ஆசைகார்த்திகாவின் நிறைவேறாத ஆசை அனுஷ்காவுடன் மோதும்மோனல் கஜார் அனுஷ்காவுடன் மோதும்மோனல் கஜார்

வாசகர் கருத்து

எஸ்.பானு - gummudipundi,இந்தியா
02 பிப்,2013 - 10:25
 எஸ்.பானு குடிசையில் குத்து விளக்கு ஏத்தி வாழ்ந்த ஸ்ரேயா வாழ்க. அப்புறம் உன்னோட நடிப்புக்கு ஹிந்தி சான்ஸ் இல்லை அது உன் இடுப்புக்கே. ஒரு பொறாமை தான்.
Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Papanasam
    • பாபநாசம்
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : ,கெளதமி
    • இயக்குனர் :ஜீது சோசப்
    Tamil New Film Gethu
    • கெத்து
    • நடிகர் : உதயநிதி ஸ்டாலின்
    • நடிகை : எமி ஜாக்சன்
    • இயக்குனர் :திருக்குமரன்
    Tamil New Film Ajith 56
    • அஜித் 56
    • நடிகர் : அஜித் குமார்
    • நடிகை : ஸ்ருதி
    • இயக்குனர் :சிவா
    Tamil New Film Eli
    • எலி
    • நடிகர் : வடிவேலு
    • நடிகை : சதா
    • இயக்குனர் :யுவராஜ்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in