கார்த்திக்கிற்கான கதையை முடிவு செய்வது சூர்யாதானாம்! | விமலின் கைவசம் 13 படங்கள் உள்ளதாம்! | ப்ரியா ஆனந்த் குண்டு பார்முலா | விரைவில் மேன் ஆப் ஸ்டீல் | பள்ளி பாட புத்தகத்தில்பிரியங்கா சோப்ரா | தீபிகாவிடம் நேற்று இல்லாத மாற்றம் | விஜய் - அமலா ஜோடி ரசிகர்கள் எதிர்பார்ப்பு | சென்னை அபிராமியில் 7டி தியேட்டர் திறப்பு | கிரிக்கெட் சூதாட்டம் : இந்தி நடிகர் கைது | வீடு திரும்பினார் டி.எம்.எஸ்! |

கோ பட நாயகியான கார்த்திகா, "அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தைரொம்பவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் ஆடுமேய்க்கும்பெண்ணாக, அவர் நடித்துள்ள கதாபாத்திரத்துக்கு, விருது கிடைக்கும்என்று முன்பே கருதப்பட்டதால், தனக்குத் தானே டப்பிங் பேச கூட முயற்சிஎடுத்தார் கார்த்திகா. ஆனால், அவர் பேசிய மலையாளம் கலந்த தமிழ்,கேரக்டருக்கு பொருந்தவில்லையாம். இதனால், வேறு ஒரு டப்பிங்ஆர்ட்டிஸ்ட்டை வைத்து பேசி முடித்துவிட்டனர். இதையடுத்து தமிழில்,"டீல் என்ற படத்தில் நடித்து வரும் கார்த்திகா, அடுத்தடுத்து, தமிழில்எதிர்பார்த்தபடி பெரிய வாய்ப்புகள் அமையாததால், தன் தாய்மொழியான மலையாளத்திலும் கவனத்தை திருப்பியுள்ளார். மம்மூட்டி - திலீப்நடித்து வெளியாகியுள்ள, "கம்மத் அன்ட் கம்மத் என்றபடத்தில் நடித்திருப்பவர், மேலும், சில படங்களில்நடிக்கவும் தீவிரமாக கதை கேட்டு வருகிறார்.