பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கடந்த ஆண்டு கோலிவுட்டில் அனுஷ்கா, ஹன்சிகா, அஞ்சலி , சமந்தாஎன, பல நடிகைகள், அதிகமாக பேசப்பட்டவர்கள் என்ற போதும்,ரசிக உள்ளங்களை அதிகமாக கொள்ளையடித்தவர் காஜல் அகர்வால்தான். ராம் சரணுடன் நடித்த, "மஹதீரா படத்தின் மூலம் தமிழ், தெலுங்குஎன, இரண்டு மொழியிலும் பேசப்பட்ட காஜல், அதன் பிறகு, "மாற்றான்,துப்பாக்கி என இரண்டு நேரடி தமிழ்ப் படங்களில் நடித்து, மேலும்அதிகபட்ச ரசிகர்களை குஷிப்படுத்தினார்.கடந்த ஆண்டைப் பொறுத்தவரை தமிழ் சினிமா தான், காஜலைஅரவணைத்திருந்தது. அதனால், இந்த ஆண்டு தமிழுக்கே முதலிடம் கொடுக்கவிருப்பதாக அறிவித்துள்ள காஜல், தமிழில், அதிக படங்களில்நடிக்க, இயக்குனர்களிடம் தீவிரமாக கதை கேட்டு வருகிறார்.