தமிழில் பெரிய என்ட்ரிக்காக காத்திருந்தேன்- சமந்தா | ஹன்சிகா மாதிரி குண்டாகப்போகிறாராம் ப்ரியா ஆனந்த்! | டேம் 999 படத்துக்கு 3 சர்வதேச விருதுகள்! | விபச்சார அழகியாக நடிப்பதற்கு வெட்கப்படவில்லை! ஸ்ரேயா | ஹீரோக்களுக்கு இணையான நடிகரான பரோட்டா சூரி! | முன்னணி பட நிறுவனங்களுக்கே கால்ஷீட் தரப்படும்! சிவகார்த்திகேயன் அதிரடி | மீண்டும் தமிழுக்கு வருகிறார் எங்கேயும் எப்போதும் அனன்யா | பிரிந்திருந்த ப்ரியா ஆனந்த் - சிவகார்த்திகேயனை சேர்த்த கேள்வி | நித்யா மேனனின் வருத்தம்...!! | கேன்ஸ் திரைப்பட விழாவில் துப்பாக்கி சூடு : நடிகர், நடிகையர் அலறியடித்து ஓட்டம் |
கமலுக்கு எழுந்துள்ள விஸ்வரூபம் பட பிரச்னைக்கு திரையுலகினர் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷூம் தன் பங்கிற்கு உருக்கமாக பேட்டியளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழ் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் நடித்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தியவர் கமல். அருக்கே இப்படிப்பட்ட ஒரு சூழல் உருவாகி இருக்கிறது என்று எண்ணும்போது கஷ்டமாக இருக்கிறது. தமிழ்நாட்டை விட்டே அவர் போகிறேன் என்று அவர் சொன்னதும் என் இதயத்தில் ரத்தம் கசிந்தது என்று கூறியுள்ளார்.
தனுஷின் மனைவி ஐஸ்வர்யா பேசும்போது, இது மிகவும் துரதிர்ஷ்டமானது. சினிமாவுக்காக வாழ்பவர் கமல். அவரது பேச்சை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். கமல் சாருக்கு நீதி கிடைக்க வேண்டும், கிடைக்கும் என நம்புகிறேன். எங்கள் ஆதரவு அவருக்கு உண்டு என்றார்.