Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

எனக்கு ஏற்பட்ட நிலை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது: கமல்

Kamal speech at mumbaiஇந்தி விஸ்வரூபத்திற்காக மும்பை சென்று இருக்கும் கமல், செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசும்போது, எனது படத்தை தடை செய்தது எனக்கு ஏற்பட்ட அவமானம் அல்ல தேசத்திற்கு ஏற்பட்ட அவமானம். எனக்கு ஏற்பட்ட பிரச்னைகள் போன்று வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது. சினிமா கலைஞர்களும், ரசிகர்களும் கொடுத்த ஆதரவால் தான் இப்போது நான் இங்கு நிற்கிறேன். நான் யாரையும் புண்படுத்தும் வகையில் படத்தை எடுக்கவில்லை. படத்தை பார்க்காமலேயே சிலர் படத்தில் தவறான காட்சிகள் இருப்பதாக கூறுகின்றனர். அப்படிப்பட்ட காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை. இந்தபடத்திற்கு நான் எதிர்கொள்ளும் பிரச்னை மத ரீதியானது கிடையாது. அரசியல் ரீதியான பிரச்னை.

இதுபோன்று ஒருநிலை மீண்டும் ஏற்பட்டால் நிச்சயம் இந்தியாவை விட்டே நான் வெளியேறுவேன், அதில் மாற்றமேயில்லை. இப்படி பேசுவதால் நான் மிரட்டுவதாக யாரும் எண்ணம் வேண்டாம், கோபம் தான் வருகிறது. விஸ்வரூபம் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள் என்று முதல்வர் கூறியிருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்தபடத்தின் மூலம் நான் பப்ளிசிட்டி தேடிக்கொள்வதாக சிலர் கூறுகின்றனர். நிச்சயமாக கிடையாது. சரியான தேதியில் படம் ரிலீஸ் ஆகாததால் தனக்கு ரூ.30 கோடி முதல் 60 கோடி வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது. தயது செய்து கலைஞர்களை இதுபோன்று புண்படுத்தாதீர்கள் என்றார்.

Tags »
Kamal, Vishwaroopam, கமல், ஸ்வரூபம்
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (54)

anand - bangalore,இந்தியா
2013-02-01 19:02:55 Report Abuse
 anand dear sir Yes have to go out of India that is right discussion - don’t give one more chance to this people Will not appreciate talent, they find remarks always We can't change India - we can change your film make history next generation will study
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ப.saravanan - tirupur,இந்தியா
2013-02-01 15:10:22 Report Abuse
 ப.saravanan உச்சி மீது வானிடிந்த போதிலும் அச்சமில்லை ,அச்சமில்லை அச்சம் என்பதிலையே ...>>>>>>>>>
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
MRavikumar - Chennai  ( Posted via: Dinamalar Windows App )
2013-02-01 13:48:45 Report Abuse
MRavikumar உங்களுக்கு பிரச்சணை ஒன்றும் புதிதல்ல நீங்கள் எங்கும் செல்ல வேண்டாம் நீங்கள் விதயாய் இருங்கள் நாங்கள் செடியாய் முளய்ப்போம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
அசோக் - Kuala Lumpur,மலேஷியா
2013-02-01 12:37:52 Report Abuse
 அசோக் முதல்வர் செய்ய வேண்டிய வேலைகளை விட்டு விட்டு கமலுடன் தேவையல்லாத வேலை இது ..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Suresh - Singapore,சிங்கப்பூர்
2013-02-01 11:55:14 Report Abuse
 Suresh Hello Kamal, you can take Tamil movies outside India
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 49 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in