Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

கமலுக்காக தலைவா ஷூட்டிங் நிறுத்திய விஜய்...!

Vijay stops Thalaiva shooting behalf of Kamals vishwaroopam கமலுக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக விஸ்வரூபம் படம் ரிலீஸ் ஆகும் வரை தனது தலைவா படத்தின் ஷூட்டிங்கை நிறுத்தி வைத்துள்ளார் நடிகர் விஜய். கமலின் விஸ்வரூபம் பிரச்னை தமிழ்நாட்டை கடந்து இந்தியா முழுக்க பேசப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டை விட்டே தான் வெளியேற போவதாக கமல் அறிவித்ததைதொடர்ந்து தமிழ் திரையுலகினர் தவிர்த்து பிறமாநில திரையுலகினரும் தங்களது ஆதரவை கமலுக்கு கொடுத்து வருகின்றனர். ஆனால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யோ இதுவரை எந்த ஒரு பேட்டியோ, அறிக்கையோ கொடுக்கவில்லை. இந்நிலையில் இப்போது முதன்முறையாக கமலுக்கு குரல் கொடுத்துள்ளார். விஸ்வரூபம் படம் வெளியாகும் வரை தான் ‌நடித்து வரும் தலைவா படத்தின் ஷூட்டிங் நடக்காது ‌என்று கூறியுள்ளார். மேலும் கமல் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags »
Vijay, Kamal, Vishwaroopam, விஜய், கமல், விஸ்வரூபம்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (41)

simbu - madurai,இந்தியா
2013-02-05 16:02:55 Report Abuse
 simbu யப்பா..நீ நடிக்காம இருக்காது தான் பெட்டர்
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
அப்பு - madurai,இந்தியா
2013-02-02 16:28:53 Report Abuse
 அப்பு யப்பா..நீ நடிக்காம இருக்காது தான் பெட்டரு.
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
arun - kovai,இந்தியா
2013-02-02 11:55:52 Report Abuse
 arun தளபதி யுவர் கிரேட் நீங்க யாரோட பேச்சையும் கேட்காதிங்க
Rate this:
2 members
0 members
4 members
Share this comment
PREMKUMAR - trichy,இந்தியா
2013-02-02 11:13:09 Report Abuse
 PREMKUMAR super
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
Premkumar - Chennai  ( Posted via: Dinamalar Android App )
2013-02-02 08:20:50 Report Abuse
Premkumar இப்ப தான் தூங்கி எழுந்தி்ருக்கிறார் போல
Rate this:
1 members
0 members
4 members
Share this comment
மேலும் 36 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் கோலிவுட் செய்திகள்

Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in