அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தமிழில் யாரும் எதிர்பாராத வகையில் பரபரப்பை கிளப்பி ஹிட்டித்த படம் பீட்சா. இதனை தெலுங்கில் ரீமேக் செய்யப்போகிறார்கள் என்ற பேச்சு இருந்தது. அதில் சமந்தா நடிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இப்போது பீட்சாவை தெலுங்கில் டப் செய்து வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். வருகிற பிப்ரவரி 15ந் தேதி வெளியிடுகிறார்கள். பீட்சா என்பது பொதுவான பெயர் என்பதால் அதே பெயரில் வெளியிடுகிறார்கள். சுரேஷ் கொண்டபெட்டி, தம்மிரெட் பரத்வாஜ் என்ற தயாரிப்பாளர்கள் பெரும் தொகை கொடுத்து டப்பிங் உரிமையை வாங்கியிருக்கிறார்கள். இதன் சிறப்பு காட்சியை ஐதராபாத்தில் திரையிட்டார்கள். முக்கிய நடிகர் நடிகைகள் வந்து படத்தை பார்த்துவிட்டு புருவத்தை உயர்த்தி விட்டுச் சென்றார்கள். படத்திற்கு வந்திருந்த சமந்தா "இதன் ரீமேக்கில் நடிக்கும் ஆசையில் இருந்தேன். இப்போது அதை பிக்ஸ் பண்ணிட்டேன். ஆனால் தெலுங்கு ஆடியன்ஸ் படத்தை மிஸ் பண்ணிடாதீங்க" என்று சொன்னார்.