மலையாளத்தில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி புதிய படம்! | நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்! | சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் | அஞ்சலியின் அதிரடி அமலா ஆவேசம் | நான் தான் நம்பர் ஒன்உற்சாகத்தில் தமன்னா | விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம் | போட்டி இருந்தால் தான்சாதிக்க முடியுமாம் | விஷால் மீது நடவடிக்கை இல்லை! - நடிகர் சங்கம் | மாமனாருக்கு பதில் மருமகனை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்!! |
"இளையவன், கண்ணா உன்னை தேடுகிறேன் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தவர் சத்யன். ஆனால், அந்த இரண்டு படங்களுமே வெற்றி பெறவில்லை. அதனால், "முத்தம் என்ற படத்திலிருந்து காமெடியனாக மாறினார். தொடர்ந்து, "ஒன்பதுல குரு படத்தோடு, 50 படங்களில் நடித்து விட்டார். இதில், "ஒன்பதுல குரு படத்தில் ஐந்து ஹீரோக்களில் ஒருவராக நடிக்கிறார் சத்யன். அவரிடத்தில், அடுத்து சிங்கிள் ஹீரோவாக நடிப்பீர்களா?என்று கேட்டால், "எனக்கு பொருத்தமான காமெடி கதைகள் வந்தால் நடிப்பேன். ஆனால், எக்காரணம் கொண்டும், பஞ்ச் டயலாக் பேசும் ஹீரோவாக மாறவே மாட்டேன் என்கிறார் சத்யன்.