Advertisement

சிறப்புச்செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

குத்து பாடலுக்கு ஆட நயன்தாரா மறுப்பு

nayantara refused to dance  kuthu songsதமிழ், தெலுங்கு திரையுலகின், முன்னணி நடிகைகள் பலர், சமீபகாலமாக, பாலிவுட்டுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஷாருக் கான், தீபிகா படுகோனே நடிக்கும், "சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை, ரோகித் ஷெட்டி இயக்கி வருகிறார். இந்த படத்தில், ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாடும்படி, நயன்தாராவை, இயக்குனர் அணுகியுள்ளார்.ஆனால், நயன்தாரா அதில் நடிக்க மறுத்து விட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது. "தேடிவந்த வாய்ப்பை, மறுத்து விட்டதேன் என, நயனிடம் கேட்டபோது," முதன் முதலில், பாலிவுட்டில் அறிமுகமாகும்போது, குத்துப் பாடல் மூலமாக அறிமுகமானால், நன்றாகவா இருக்கும்? நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்தால் தானே, பெயர் கிடைக்கும் என, பதில் வந்ததாம்.

Tags »
nayantara
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (4)

அகல்யா - vellore,இந்தியா
2013-01-31 11:43:05 Report Abuse
 அகல்யா நீயெல்லாம் ஆட சொல்லி யார் கேட்டாங்க.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
அகல்யா - vellore,இந்தியா
2013-01-31 11:41:19 Report Abuse
 அகல்யா நீ குடும்பத்தில் ஆட வேண்டிய ஆட்டத்தை எல்லாம் ஆடி விட்டாய் குத்து பாடலுக்கு ஆட கஷ்டமா இருக்கா. உனக்கு ரொம்ப நல்ல பேர்தான் ஊருக்கே தெரியும் நீ நல்லவள் என்று.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
புருசொதம் - dindigul,இந்தியா
2013-01-31 09:57:00 Report Abuse
 புருசொதம் ஏம்மா இந்த விபரித முடிவு. அதல்லாம் உனக்கு செட் ஆகாது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மங்கூஸ் மண்டையன் - பழனி அடிவாரம்,இந்தியா
2013-01-31 01:48:59 Report Abuse
 மங்கூஸ் மண்டையன் சும்மா விடாத. உனக்கு குத்து இல்லாம இருக்க முடியாதுன்னு ஊருக்கே தெரியும். இப்போ சும்மா குத்துக்கு மறுப்பது போல பாவ்லா காட்டாதே.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in