Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நம்பி நாராயணன் குடும்பத்துடன் வெற்றியைக் கொண்டாடிய மாதவன்

20 ஜூலை, 2022 - 10:59 IST
எழுத்தின் அளவு:
Rocketry-:-Madhavan-celebrated-movie-success-with-Nambi-Narayanan

இந்திய விண்வெளி விஞ்ஞானியான நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து மாதவன் இயக்கி நடித்து வெளிவந்த படம் 'ராக்கெட்ரி, நம்பி விளைவு'. விமர்சகர்களின் பாராட்டுக்கள், ரசிகர்களின் வரவேற்புடன் இந்தப் படம் வசூல் ரீதியாக நன்றாகவே ஓடி வருகிறது. படத்தின் வெற்றியை நம்பி நாராயணன் குடும்பத்தாருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் மாதவன்.

நம்பி நாராயணன் அவருடைய மனைவிக்கு கேக் கூட்டி விடும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “வெற்றியை மகிழ்ச்சியாக மாற்றி, குடும்பம் முழுவதும் ஒன்று சேர்ந்து கொண்டாடுவது மகிழ்ச்சி. இந்த புகைப்படத்தின் உண்மையான அர்த்தம். நம்பி சாரையும், அவரது குடும்பத்தாரையும் பற்றி நன்றாக அறிந்தவர்களுக்கு மட்டுமே இந்த புகைப்படத்தின் உண்மையான அர்த்தம் விளங்கும். என்னைப் பொறுத்தவரையில் கடவுளின் அருளால் இந்த இலக்கு அடையப்பட்டுவிட்டது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
25 கோடி திரும்பக் கேட்டு நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு நெட்பிளிக்ஸ் நோட்டீஸ் ?25 கோடி திரும்பக் கேட்டு நயன்தாரா, ... எதிர்பார்ப்பை ஏற்படுத்தாத ஜுலை 22 வெளியீடுகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தாத ஜுலை 22 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

sankar iyer - ulagam,ஆப்கானிஸ்தான்
23 ஜூலை, 2022 - 15:53 Report Abuse
sankar iyer வாழ்த்துக்கள் மாதவன் சார். நல்ல முயற்சி., திரை படம் அருமை. உலகை திரும்பி பார்க்க வைத்து விட்டீர்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in