Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

ஏ.வெங்கடேஷ் படத்தில் பவர் ஸ்டார் ஹீரோ!

Powerstar in vengatesh film
 அதிரடி ஆக்சன் படங்களை மட்டுமே எடுத்து வந்த டைரக்டர் ஏ.வெங்கடேஷ் அடுத்து காமெடி படமொன்றை எடுக்கிறார். இந்த படத்தில் பவர் ஸ்டாரை ஹீரோவாக நடிக்க வைக்க வெங்கடேஷ் முடிவு செய்துள்ளார். ஏற்கனவே கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் படர் ஸ்டார் சீனிவாசன், லட்டு போல வெங்கடேஷ் பட வாய்ப்பு வந்ததால் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார். படத்தில் அப்புக்குட்டியும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறாராம். சூப்பர் சுப்பராயன் இருப்பதால் பவர் ஸ்டார் பறந்து பறந்து அடிப்பதற்கு உத்தரவாதம் இருக்கிறது.

Tags »
Vengatesh film, powerstar, hero, வெங்கடேஷ் படம், பவர்ஸ்டார், ஹீரோ,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (8)

மொக்கையன் - chennai,இந்தியா
2013-01-30 17:58:22 Report Abuse
 மொக்கையன் என்ன கேட்டா ஏழாம் அறிவுலேயே பவர் ஸ்டார் தான் நடிசிருக்கோணம் .. டாங் லீ மாதிரி வில்லன அடிக்கிற திரம எங்க பவருக்கு மட்டும் தான் இருக்கு அப்பு ....
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
abdulsalam - qatar  ( Posted via: Dinamalar Android App )
2013-01-30 17:13:45 Report Abuse
abdulsalam பயமாபயமா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Puratchi Thalaivar Dr. M.G.R - MADURAI ,இந்தியா
2013-01-30 17:00:42 Report Abuse
Puratchi Thalaivar Dr. M.G.R யாருடா நீங்க எங்கிருந்து தான் கமெண்ட்ஸ் சொல்ல வரங்களோ ரூம் போட்டு யோசிகிரங்கே லோ ....
Rate this:
0 members
1 members
0 members
Share this comment
salamabdul - doha qatar  ( Posted via: Dinamalar Android App )
2013-01-30 16:59:56 Report Abuse
salamabdul நமக்கு காமெடி போதும் எவண்ணெய்யூம் நம்பாதே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
லியோ தி பாஸ் - chennai,இந்தியா
2013-01-30 16:35:41 Report Abuse
 லியோ தி பாஸ் கண்ணா சூப்பர் ஸ்டார் லிட்டில் சூப்பர் ஸ்டார் எல்லாம் பழையது பவர் ஸ்டார் தன இப்போ பக்க ஸ்டார் ..........
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in