Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லீனா மணிமேகலை மீது காஷ்மீர் பைல்ஸ் இயக்குனர் பாய்ச்சல்

13 ஜூலை, 2022 - 14:10 IST
எழுத்தின் அளவு:
Vivek-agnihotri-slams-Leena-Manimekalai

சர்ச்சையான விஷயங்களில் மட்டுமே சிக்கி அதன்மூலம் பிரபலமானவர் இயக்குனர் லீனா மணிமேகலை. இவர் தற்போது காளி என்கிற பெயரில் இயக்கியுள்ள டாக்குமென்டரி படம் மூலம் கடந்த சில நாட்களாக மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். தனது படத்தின் போஸ்டரில் காளி புகை பிடிப்பது போன்றும், இதை நியாயப்படுத்துவது போன்று சிவன்-பார்வதி வேடமிட்ட நபர்கள் புகை பிடிப்பது போன்றும் போட்டோக்களை வெளியிட்டு இந்துமத உணர்வாளர்களின் உணர்வுகளுடன் விளையாடி, கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.

அதுமட்டுமல்ல தான் உருவாக்கியுள்ள டாக்குமென்டரி படத்தில், “என்னுடைய காளி விசித்திரமானவள்.. அவள் இந்துத்துவாவை அகற்றுவாள்.. முதலாளித்துவத்தை அழிப்பாள்.. அவள் தன் ஆயிரம் கைகொண்டு அனைவரையும் சித்திரவதை செய்வாள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இவரது செயலுக்கு பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்து இருந்தாலும், சமீபத்தில் தி காஷ்மீர் பைல்ஸ் படம் மூலம் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி, லீனா மணிமேகலையின் இந்த கருத்துக்களால், அவரது செயல்பாடுகளால் எரிச்சலாகி, “யாராவது இதுபோன்ற பைத்தியங்களை அகற்ற முடியாதா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
சாய்பல்லவிக்கு சிபாரிசு செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்சாய்பல்லவிக்கு சிபாரிசு செய்த ... அவெஞ்சர் ஆக நடிக்க விரும்பும் டாப்சி அவெஞ்சர் ஆக நடிக்க விரும்பும் டாப்சி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
14 ஜூலை, 2022 - 13:31 Report Abuse
R. SUKUMAR CHEZHIAN லீனாவுக்கு பின்னால் சில பைத்தியங்கள் இருப்பதை பார்த்தால் தமிழகத்தில் உள்ள மனநல மருத்துவமனை போதாது என தோன்றுகிறது, பிரதமர் திரு. மோடி இதை மனதில் எடுத்து கொண்டு தமிழகத்தின் தற்போதைய நிலை அறிந்து மேலும் சில மனநல மருத்துவமனை கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நடுநிலையான தமிழக மக்கள் எதிர்பாக்கின்ற்ர்கள்,
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
14 ஜூலை, 2022 - 11:11 Report Abuse
pradeesh parthasarathy விவேக் அக்னிஹோத்ரிக்கு தனது கருத்தை திரைப்படம் மூலம் கூறலாம் என்றால் லீனா மணிமேகலைக்கு அந்த உரிமை உள்ளது ....
Rate this:
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
14 ஜூலை, 2022 - 10:38 Report Abuse
தஞ்சை மன்னர் நீ பைத்திய ம் போல படம் எடுக்கும் பொது யாராவது ஏதாவது சொன்னார்களா
Rate this:
M.Sam - coimbatore,இந்தியா
14 ஜூலை, 2022 - 09:32 Report Abuse
M.Sam யாரு பைத்தியம் ? லீனாவை ? நிச்சயம் இல்லை அவரின் படைப்பை புரிந்து கொள்ள திராணி அற்ற வர்கள் தன இப்படி பேசுவார்கள் அது மட்டும் இல்லை தமிழ் நாட்டில் வரலாறு குறிப்பாக சமுக வரலாறு அறிந்தால் மட்டுமே இந்த படத்தை ரசிக்கலாம்
Rate this:
Bye Pass - Redmond,யூ.எஸ்.ஏ
14 ஜூலை, 2022 - 08:50 Report Abuse
Bye Pass பைல்ஸ்ன்னு எழுதறீங்க ...யாருக்கு ...
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in