Advertisement

சிறப்புச்செய்திகள்

கஹானி ரீமேக்கில் நடிக்கிறார் பசுபதி! | சித்தார்த் க்யூட்டான நடிகர்! ஹன்சிகா | சிலக் வேடத்தில் நடித்தால் கவர்ச்சி நடிகை என்று முத்திரை குத்துவதா? சனாகான் சாடல் | சிங்கம்-2 ஆடியோ விழாவில் மேலும் மூன்று சிங்கங்கள்! | அஜீத், சூர்யா படங்களுக்கு ரூட் விடும் அமலாபால்! | பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார்! ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி! | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! |

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

நடிப்பும், இசையும் என் கண்கள் : ஸ்ருதி

Acting and music were my 2 eyes : Shrutiஸ்ருதி ஹாசனுக்கு,  தமிழில், கைவசம் படங்கள் இல்லை. ஆனால், தெலுங்கில், ரவுண்டு கட்டி அடிக்கிறார். இவர் நடித்த, கப்பர் சிங், தெலுங்கில் மெகா ஹிட்டானதால், ஏராளமான படங்களை கைப்பற்றி, தெலுங்கின் முன்னணி நடிகைகளின் பட்டியலில், சத்தமில்லாமல், இடம் பிடித்து விட்டார். இந்தியில், "டி டே என்ற படத்தில் நடிக்கிறார்.
இதுதவிர, "ராமய்யா வஸ்தா வையா, பலுபு, யெவடு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில், அதிக படங்களில் நடித்து வருவதால், அவரது முகத்தில், மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது. சமீபத்தில், தன் பிறந்த நாளை கொண்டாடிய ஸ்ருதி, "ரசிகர்களுக்கு பிடித்த கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பதே ஆசை. எனக்கு பிடித்த படங்களை விட, ரசிகர்களுக்கு பிடித்த படங்களில் நடிக்க வேண்டும். ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும், புதுப் புது விஷயங்களை கற்றுக் கொள்கிறேன். நடிப்பில், தற்போது பிசியாக இருந்தாலும், பாடல்கள் பாடுவதையும், இசை அமைப்பதையும் விட்டு விட மாட்டேன்.  நடிப்பும், இசையும், என் இரண்டு கண்கள் என்கிறாராம்.

Tags »
Shrutihassan
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (4)

Kamalakannan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
2013-01-30 09:41:39 Report Abuse
 Kamalakannan அப்படியே நீ நடிசிடாலும் !!!
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Jayakumar - Nellai  ( Posted via: Dinamalar Android App )
2013-01-30 08:05:54 Report Abuse
Jayakumar ரசிகர்கள் மட்டும் வேணும் ஆனால் அவர்களுக்கு எந்த பலனும் இல்லை உங்களால்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
அன்வர் - chennai,இந்தியா
2013-01-30 08:04:34 Report Abuse
 அன்வர் இந்த அசிங்க தா பத்தி படிக்கற, பர்கர நீ என்ன வாம் .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ashra - tiruvarur,இந்தியா
2013-01-30 03:15:25 Report Abuse
 ashra அப்பன் ஒரு அசிங்கம், ஆத்தா ஒரு அசிங்கம். இது மட்டும் என்ன... கேவலம்
Rate this:
1 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in