Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விமலுக்கு சிபாரிசு செய்த விஜயசேதுபதி

30 ஜன,2013 - 01:51 IST
எழுத்தின் அளவு:

"களவாணி விமலும், "பீட்சா விஜயசேதுபதியும் கூத்துப்பட்டறையில் நடிப்புப் பயிற்சி எடுத்தவர்கள். அந்தசமயத்தில், "பசங்க  படத்தில் நடிக்க, ஒரு நல்ல புதுமுக நடிகர் வேண்டும் என்று, டைரக்டர் பாண்டிராஜ்  அவர்களை தொடர்பு கொண்டாராம். அப்போது, பசங்க படத்தின் கதையை கேட்ட விஜயசேதுபதி, "இந்த கதைக்கு விமல்தான்  பொருத்தமாக இருப்பார் என்று, அவரை டைரக்டர் பாண்டிராஜிடம் அறிமுகம் செய்து வைத்தாராம். இந்த தகவலை, விஜயசேதுபதி நடித்துள்ள, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின், 50வது நாள் விழாவில் கலந்து கொண்ட, விமல் மேடையில் பேசும் போது தெரிவித்தார்.

"இனி இடைவெளி இல்லை நடிப்பும், இசையும் என் கண்கள் : ஸ்ருதி நடிப்பும், இசையும் என் கண்கள் : ஸ்ருதி


வாசகர் கருத்து (2)

Venki Raja - mahalapye ,போஸ்ட்வானா
24 மே,2013 - 02:15 Report Abuse
Venki Raja படத்தில் நல்ல பேசுறே உன்னையோ கமலையோ டி.வில் பேட்டி எடுத்தல் குடிகாரன் பேசுவதுபோல் ஒண்ணுமே புரியலை கமல் விமல்னு பெயர் வைத்தாலே இப்டித்தான் பேசுவிகல .......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Anand Ganesh - London  ( Posted via: Dinamalar Android App )
30 ஜன,2013 - 04:15 Report Abuse
Anand Ganesh nalla nanban :)
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Daisy
    • டெய்சி
    • நடிகர் : ,....
    • நடிகை : ,...
    • இயக்குனர் : ,ஸ்ரீநாத் ராமலிங்கம்
    Tamil New Film Oru kadhal oru kalyanam
    Tamil New Film Takkar
    • டக்கர்
    • நடிகர் : பிரேம்ஜி அமரன்
    • நடிகை : ,மீனாட்சி தீக்ஷித், அருந்ததி
    • இயக்குனர் : ,ஜெயபால்
    Tamil New Film V
    • வி
    • நடிகர் : ,ராகவ், சத்யதாஸ், ரிஷி, திவ்யன்
    • நடிகை : ,ருதியா, அஸ்வினி, நிமா
    • இயக்குனர் : ,டாவன்சி
    Advertisement
    Copyright © 2014 Dinamalar , No. 1 website in Tamil. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in