Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இன்னும் எனக்கு காதலிக்கிற வயசே வரவில்லை- அமலாபால்

29 ஜன, 2013 - 11:50 IST
எழுத்தின் அளவு:

தெய்வத்திருமகள் படத்தில் டைரக்டர் விஜய்யின் இயக்கத்தில் நடித்த அமலாபால், தற்போது அதே இயக்குனரின் தலைவா படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஏற்கனவே டைரக்டர் விஜய்யுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியிருப்பதால், இப்போது அவர்களைப்பற்றிய செய்தி கோலிவுட் வட்டாரங்களில் இன்னும் அனல் பறந்து கொண்டிருக்கிறது. அதிலும் தலைவா படப்பிடிப்பில் மதிய வேளைகளில் சரியாக ஒரு மணிக்கு அமலாபால் சாப்பிடவில்லை என்றால் டைரக்டர் விஜய் துடித்துப்போகிறாராம். என்னாச்சு ஏதாச்சு என்று விசாரிப்பவர், அவருக்கு உடனடியாக உணவு உபசரிப்பு நடத்த சம்பந்தப்பட்டவர்களை விரட்டுகிறாராம். அந்த அளவுக்கு அவர்களின் நெருக்கம் இப்போது இன்னும் அதிகரித்திருக்கிறதாக தகவல்.

ஆனால் இந்த சூழ்நிலையால் தங்களது காதல் கிசுகிசு இன்னும் பெரிய அளவில் புகைந்து விடக்கூடாது என்று நினைத்த அமலாபால், தற்போது யாராவது காதல் செய்தியை கிண்டினால், காதல் என்றாலே தனக்கு என்னவென்று தெரியாதது போல் அப்பாவியாய் பார்க்கிறார். அதோடு, நான் ரொம்ப சின்ன பொண்ணு. எனக்கு இன்னும் காதலிக்கிற வயசே வரவில்லை என்றும் பச்சக்குழந்தைபோல் கூறி வருகிறார். ஆனால், அம்மணியின் இந்த ஸ்டேட்மென்டை கேட்டு, கோலிவுட் வட்டாரங்களில் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

மங்கூஸ் மண்டையன் - பழனி அடிவாரம்,இந்தியா
30 ஜன, 2013 - 00:28 Report Abuse
 மங்கூஸ் மண்டையன் என்னது நீ இன்னும் வயசுக்கே வரலியா? என்ன கொடும சரவணா? நாங்க நம்பிட்டோம்.
Rate this:
த.செ.மகேந்திரன் - LUSAKA,ஜாம்பியா
29 ஜன, 2013 - 14:37 Report Abuse
 த.செ.மகேந்திரன் பாப்பா அமலாபாலுக்கு என்ன ஒரு பதினொன்னு ,பனிரெண்டு வயசு இருக்குமா ?
Rate this:
ர.senthilkumar - mayiladfuthurai,இந்தியா
29 ஜன, 2013 - 13:55 Report Abuse
 ர.senthilkumar சினிமாவை நம்பி இருப்பவர்களை வாழவிடுங்கள் .அதுவே நீங்கள் செய்யும்.நன்மை ஆகும் .
Rate this:
அசோக் குமார் - Trichy,இந்தியா
29 ஜன, 2013 - 12:54 Report Abuse
 அசோக் குமார் "ரொம்ப சின்ன பொண்ணு" மாமனாருடன் தொடர்பு வைத்திருப்பதாக நடிக்கலாமா?
Rate this:
பி.டி.முருகன் - South Carolina USA,யூ.எஸ்.ஏ
29 ஜன, 2013 - 12:26 Report Abuse
பி.டி.முருகன்    பாப்பாவுக்கு இப்போது தான் பல்லு முளைச்சிருக்கு.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in