Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

27வது பிறந்தநாளை கொண்டாடிய ஸ்ருதிஹாசன்...!

28 ஜன, 2013 - 15:18 IST
எழுத்தின் அளவு:

கமல்ஹாசனின் வாரிசு என்ற பெரிய அடையாளத்துடன் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். சினிமாவில் பாடகராக அறிமுகமான ஸ்ருதிஹாசன் லக் என்ற இந்தி படத்தின் மூலம் ஹீரோயினாக அவதரித்தார். முதல்படமே லக் என்பதால் சினிமாவில் பெரிய லக் இருக்கும் என்று எதிர்பார்த்தார், ஆனால் முதல்படமே தோல்வி படமாக அமைந்தது. அதன்பிறகு தெலுங்கில் ஒரு படத்தில் நடித்தார் அதுவும் சரியாக போகவில்லை. தமிழில் 7ம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ருதி, 3 படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து தெலுங்கில் அவர் நடித்த கபார் சிங் சூப்பர் ஹிட்டாக தெலுங்கில் பிரபலமாகிவிட்டார். தற்போது இரண்டு தெலுங்கு படத்திலும், இரண்டு இந்தி படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர இன்னும் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில் தனது 27வது பிறந்தநாளை ஸ்ருதி இன்று கொண்டாடுகிறார். பிறந்தநாளையொட்டி அவர் அளித்துள்ள பேட்டியில், ரசிகர்களுக்கு ஏற்றவாறு, அவர்கள் திருப்தி அடையும் விதத்தில் எனது கேரக்டரை தேர்வு செய்து நடித்து வருகிறேன். தற்போது கைவசம் ஐந்து படங்கள் உள்ளன, ஓய்வின்றி நடித்து வருகிறேன். ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போது புதிய விஷயங்கள் நிறைய கற்றுக்கொள்கிறேன் என்றார். மேலும் வாய்ப்பு கிடைக்கும் போது இசையமைப்பேன் என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

பயில்வான் - mdu,இந்தியா
29 ஜன, 2013 - 13:20 Report Abuse
 பயில்வான் சார்மி , ஸ்ருதி , கஜால், திருசா , இலியானா மற்றும் பலர் தமிழ்ல சப்பையாகி ஆந்திராவுல சக்கை போடு போடுறாங்க
Rate this:
எஸ்.பானு - GUMMUDIPUNDI,இந்தியா
29 ஜன, 2013 - 01:21 Report Abuse
 எஸ்.பானு தெலுகுல பிச்சு ஓதருவே! ஒரே மழை சீனசா இருக்கும். அப்புறம் ஒன்ன கையிலேயே புடிக்க முடியாது.
Rate this:
Selvi - Jaffna,இந்தியா
29 ஜன, 2013 - 01:04 Report Abuse
 Selvi Happy Birthday Shruthi
Rate this:
raja - chennai,இந்தியா
29 ஜன, 2013 - 00:32 Report Abuse
 raja 1984 இல் பிறந்த ஸ்ருதிக்கு இப்போது வயது 27 ஆஹ் ?.... எந்த ஸ்கூல் ல டா படிச்சிங்க .... 29 வயது முடிந்து 30 ஆவது வயது ஆரம்பிக்கிறது .
Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
28 ஜன, 2013 - 17:14 Report Abuse
Nallavan Nallavan திருமதி ஐஸ்வர்யா தனுஷ் வாழ்த்துச் சொன்னாரா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in