Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சந்தானம்-சீனிவாசன் மிரட்டல் தர்பார் ஆரம்பம்!

28 ஜன, 2013 - 10:34 IST
எழுத்தின் அளவு:

லத்திகா, ஆனந்த தொல்லை படங்களில் நாயகனாக நடித்த சீனிவாசனை கலாய்க்க வேண்டும் என்ற ஆசையில்தான் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் மூன்று நாயகர்களில் ஒருவராக நடிக்க வைத்தார் சந்தானம். தான் நினைத்தது போலவே அப்படத்தில் சீனிவாசனை இஷ்டத்துக்கு கலாய்த்தார். ஆனால் அதற்கு எந்த பதில் கமெண்டும் கொடுக்காமல் முகபாவணையால் மட்டும் ரியாக்சன் கொடுத்தார். விளைவு, சந்தானம் பேசி நடித்த காமெடியை விட பவர்ஸ்டாரின் பாடிலாங்குவேஜ் காமெடிக்குத்தான் தியேட்டர்களில் பெரிய அளவில் கைதட்டல் கிடைத்தது. அதோடு தற்போது மளமளவென்று படங்களும் அவருக்கு புக்காகி வருகின்றன.

இதில், சந்தானம் ஏற்கனவே நடித்து வந்த சில படங்களிலும் சீனிவாசன் கமிட்டாகி வருகிறார். அதோடு, சந்தானம் அவரை கலாய்ப்பது போலவே காமெடி ட்ராக் உருவாக்கி வருகிறார்களாம். ஆனால் இப்படி சீனிவாசனுக்காக காமெடியை டைரக்டர்கள் திருத்தம் செய்வதால் உள்ளூர கடுப்பில் இருக்கிறார் சந்தானம். அதனால் தனது மனதில் உள்ள ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் நடித்து வரும் படங்களில் சீனிவாசனை இன்னும் மிரட்டலாக கலாய்த்து வருகிறாராம். ஆனால், அதற்கும் ஈடுகொடுத்து தனது ரியாக்சனை செமத்தியாக வெளிப்படுத்தி பதிலடி கொடுத்து வருகிறாராம் சீனு.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

billa - coimbatore,இந்தியா
30 ஜன, 2013 - 11:40 Report Abuse
 billa கொடுக்குற அஞ்சு பத்துக்கு இதெல்லாம் தேவையா
Rate this:
சுந்தர் - salem,இந்தியா
29 ஜன, 2013 - 02:21 Report Abuse
 சுந்தர் சந்தானத்துக்கு நல்லா வேணும் ....
Rate this:
vivek - theni  ( Posted via: Dinamalar Android App )
28 ஜன, 2013 - 21:51 Report Abuse
vivek நீ கலக்கு பவர்ரு
Rate this:
vishnu - trichy  ( Posted via: Dinamalar Android App )
28 ஜன, 2013 - 18:33 Report Abuse
vishnu kalakunga thala, power star rocks
Rate this:
பயில்வான் - mdu,இந்தியா
28 ஜன, 2013 - 13:35 Report Abuse
 பயில்வான் அடுத்த கவுண்டமணி செந்தில்
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in