Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புதிய தொழிலில் முதலீடு செய்த ராஷ்மிகா மந்தனா

25 ஜூன், 2022 - 16:55 IST
எழுத்தின் அளவு:
Rashmika-invest-in-new-business

தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு, இந்தியில் பிஸியாக நடித்து வரும் இவர் தற்போது விஜய் நடித்து வரும் வாரிசு படத்திலும் அவருடன் இணைந்திருக்கிறார். இந்த நிலையில் ஸ்கின் கேர் நிறுவனம் ஒன்றில் முக்கிய முதலீட்டாளராக தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் ராஷ்மிகா மந்தனா. அதோடு அந்நிறுவனத்தின் விளம்பர தூதராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனபோதிலும் தான் முதலீடு செய்த தொகை குறித்த எந்த தகவலையும் அவர் வெளியிடவில்லை.ராஷ்மிகா மந்தனா மட்டுமின்றி இந்திய சினிமாவில் உள்ள பல நடிகர் நடிகைகளும் இதுபோன்று அழகு சாதனப் பொருட்கள் மற்றும் பேஷன் துறைகளில் முதலீடு செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
யோகி பாபுவின் பன்னிகுட்டி ஜூலை 8ல் ரிலீஸ்யோகி பாபுவின் பன்னிகுட்டி ஜூலை 8ல் ... மாமன்னன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு மாமன்னன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in