Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளையராஜா மீது விமர்சனம் : சீனு ராமசாமி பல்டி

23 ஜூன், 2022 - 12:16 IST
எழுத்தின் அளவு:
Seenuramasamy-praises-ilaiyaraaja

விஜய்சேதுபதி, காயத்ரி நடித்த மாமனிதன் படத்தின் அறிமுக நிகழ்ச்சி அண்மையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் சீனு ராமசாமி, இளையராஜா என்னை காரணமே இல்லாமல் நிராகரத்தார். ஒரு இயக்குனராக என்னை மதிக்கவில்லை. ரீ-ரெக்கார்டிங் பணிக்கும், பாடல் ஒலிப்பதிவு பணிக்கும் என்னை அழைக்கவில்லை. அவரது மகன் யுவன் சங்கர் ராஜா கூடா நட்பில் இருக்கிறார் என்று விமர்சித்து பேசினார்.

இந்த நிலையில் சீனு ராமசாமி தனது கருத்தில் அந்தர்பல்டி அடித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது : இசைஞானியிடம் எனது அன்பை உணர்த்த வழியறியாத நான் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதை உரைத்தேன். அதை பயன்படுத்தி சிலர் அவரை சிறுமை செய்யத் துணிவது மேலும் வருத்தமளிக்கிறது, அது என் நோக்கத்திற்கு எதிரானது. மாமனிதன் அவரது புகழ் பாடும், அவர் மீதான என் அன்பை பேசும். என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நான் படித்து வாங்கிய டாக்டர் பட்டம் போதும் ; லேடி பவர் ஸ்டார் பட்டம் வேண்டாம் : சாய்பல்லவிநான் படித்து வாங்கிய டாக்டர் பட்டம் ... சிவகார்த்திகேயன் உடன் மீண்டும் படம் பண்ண தயார் : ஞானவேல்ராஜா சிவகார்த்திகேயன் உடன் மீண்டும் படம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in