Advertisement

சிறப்புச்செய்திகள்

வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விக்ரம் படத்தின் அமர் கேரக்டரை தனிக் கதையாக உருவாக்கும் லோகேஷ் கனகராஜ்

21 ஜூன், 2022 - 17:01 IST
எழுத்தின் அளவு:
Lokesh-Kanagaraj,-who-is-making-the-Amar-character-of-Vikram-film-as-a-solo-story

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் நடித்த கேரக்டர்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இதில் பகத் பாசில் நடித்த அமர் என்ற கேரக்டரை மேலும் டெவலப் செய்து ஒரு புதிய கதையை உருவாக்க போகிறாராம் லோகேஷ் கனகராஜ். ஏற்கனவே விக்ரம் படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கத் திட்டமிட்டுள்ள அவர், அதில் தொடர்புள்ள இந்த அமர் கேரக்டரின் இன்னொரு பரிமாணத்தை அந்த கதையில் சொல்லப் போகிறாராம்.

இது அமர் கேரக்டரின் முந்தைய காலகட்ட கதையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதனால் கைதி மற்றும் விக்ரம் படங்களின் தொடர்புள்ள காட்சிகளும் இந்த கதைக் களத்தில் இடம்பெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விக்ரம் படத்தை அடுத்து விஜய்யின் 67வது படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள லோகேஷ் கனகராஜ், அதன் பிறகு இந்த கதையை இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர் விஜயகாந்த் காலில் விரல் அகற்றம்நடிகர் விஜயகாந்த் காலில் விரல் ... 10ம் வகுப்பு தேர்வில் முதல் வகுப்பில் தேர்வான சூர்யா-ஜோதிகாவின் மகள் தியா 10ம் வகுப்பு தேர்வில் முதல் வகுப்பில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD - Mississauga,கனடா
21 ஜூன், 2022 - 23:52 Report Abuse
KayD இப்படி தான் முருகு வை ஒரேடியாக built up பண்ணி இப்போ குழந்தைகள் கார்ட்டூன் எடுக்கும் நிலைமை கு தள்ளி விடீங்க. தம்பி லோகு எவன் சொல்றதையும் கேட்காதே நீ பாட்டுக்கு படம் எடு எங்க எல்லா உருவ முடியும் ஓ அங்க எல்லாம் கலர் கலராக உருவி கிரைண்டர் ல போட்டு ஒண்ணா அரைச்சீ வடை சுட்டு காரமடை பக்கத்தில ஒரு farm house வாங்கி செட்டில் ஆய்டு .. இல்லைனா உன்னியும் சீக்கிரம் தூக்கி போட்டுட்டு நேத்து வயசுக்கு வந்த பொண்ணோட டூயட் பாட இவுங்க கூட ஜோடி போட்டு கூத்து கட்டின கதாநாயகிகள் இவுங்க ளுக்கு அம்மா வேடம் கட்டி நடிக்கும் படம் எல்லாம் பார்க்கும் நிலைமை வரும்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in