Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தாய்லாந்தில் தேனிலவை கொண்டாடும் நயன்தாரா

20 ஜூன், 2022 - 12:31 IST
எழுத்தின் அளவு:
Nayanthara---Vignesh-shivan-celebrating-honemoon-at-Thailand

இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும், நடிகை நயன்தாராவுக்கும் கடந்த 9ம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டும் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்த ஜோடிகள் கேரளா சென்று பெற்றோரிடம் ஆசி பெற்றனர். தற்போது அவர்கள் தாய்லாந்தில் தேனிலவை கொண்டாடி வருகிறார்கள். இது தொடர்பான படங்கள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.



தாய்லாந்தில் ஹனிமூனை கொண்டாடி வரும் நயன் - விக்கி ஜோடி அங்கிருந்தபடி சில ரொமான்ட்டிக் போட்டோக்களை பகிர்ந்துள்ளனர்.

ஒரு வாரம் வரை அவர்கள் தாய்லாந்தில் தேனிலவு கொண்டாடுவார்கள் என்று தெரிகிறது. அதன்பிறகு அவரவர் பணியாற்றும் படங்களில் பிசியாகி விடுவார்கள்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
விஜயகாந்த் நடிக்காமலேயே முடிந்தது விஜய் ஆண்டனி படம்விஜயகாந்த் நடிக்காமலேயே முடிந்தது ... விஜய் படத்தினால் ஹிந்தி பட வாய்ப்பை நழுவவிட்ட நெல்சன் விஜய் படத்தினால் ஹிந்தி பட வாய்ப்பை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

21 ஜூன், 2022 - 06:45 Report Abuse
கும்பகோணத்து குசும்பன் இத்தனை நாளா யாருக்கும் தெரியாம நடந்துச்சு. இப்போ வெளிப்படையா நடக்குது. தட்ஸ் ஆல்.
Rate this:
thonipuramVijay - Chennai,யூ.எஸ்.ஏ
20 ஜூன், 2022 - 20:20 Report Abuse
thonipuramVijay பழைய சோறு ...அதை தாய்லாந்தில் சாப்பிட்டாலும் அதேதான்
Rate this:
20 ஜூன், 2022 - 19:12 Report Abuse
jagadeesh அப்படியே 60ம் கல்யாணம் வரை எல்லா நிகழ்வையும் செய்யவும். நாட்டுக்கு மிகவும் அவசியம்
Rate this:
தமிழன் - கோவை,இந்தியா
20 ஜூன், 2022 - 16:03 Report Abuse
தமிழன் ஏன்டா விக்னேசா இத்தனை நாளா ஒன்னா ஒரே வீட்லதானடா வாழ்ந்தீங்க?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in