Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

"முனி-3"ல் நடிக்காதது ஏன்?: லட்சுமிராய் விளக்கம்

27 ஜன, 2013 - 10:58 IST
எழுத்தின் அளவு:

காஞ்சனாவின் வெற்றிக்குப் பிறகு "லாரன்ஸ்" இயக்கும் "முனி-3"யிலும் லாரன்ஸ், லட்சுமிராய் ஜோடிதான் நடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருவரும் அவ்வளவு நெருக்கமாக இருந்தார்கள். ஆனால் இப்போது "முனி-3"யில் டாப்ஸி ஹீரோயினாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து லட்சுமிராய் அளித்துள்ள விளக்கம்: "முனி-3"யில் நான்தான் நடிப்பேன் என்று நானோ; இல்லை அவரோ (லாரன்ஸ்) எங்கேயும் சொன்னதில்லை. இது மீடியாக்கள் செய்து கொண்ட கற்பனை. ஒரு படத்தில் யாரை ஹீரோயினாக நடிக்க வைப்பது என்று அந்தப் படத்தின் இயக்குனர்தான் தீர்மானிப்பார். அதில் மற்றவர்கள் தலையிட முடியாது. முனி-3 கதைக்கு என்னைவிட டாப்ஸிதான் பொருத்தமாக இருப்பார் என்று அவர் கருதியிருக்கலாம். எந்த இயக்குனரிடமும் நான் வலியச் சென்று வாய்ப்பு கேட்டதில்லை. இனியும் கேட்க மாட்டேன்.

முனி-3யில் நான்தான் ஹீரோயின் என்று மீடியாக்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வைத்திருந்ததால் என் ரசிகர்களுக்கு அது ஏமாற்றமாகி விட்டது. அவர்கள் வருத்தப்பட்டு எனக்கு மெயில் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களை சமாதானப்டுத்த வேண்டியதாகிவிட்டது. அதுதான் வருத்தமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Raja Seb - Chennai,இந்தியா
15 செப், 2013 - 21:22 Report Abuse
Raja Seb டோன்ட் வொர்ரி லக்ஷ்மி ..i support you ...
Rate this:
மீனாட்சி பாட்டி - THIRUNEL VELI,இந்தியா
27 ஜன, 2013 - 20:30 Report Abuse
 மீனாட்சி பாட்டி ஹலோ ராய்! காஞ்சனாவில் நீ என்ன சாதித்து விட்டாய் ? நீ அதில் நடித்தாயா! கவர்ச்சிக்கு ஒரு பெண் பொம்மை வேண்டும். அந்த சமயத்தில் உன்னை பிடித்திருந்தது. சேர்த்துக் கொண்டார்கள். இப்பொழுது, வேறொரு சோப் மணமாக இருக்கிறது.இதில் நடிப்பு எங்கிருந்து வந்தது. எல்லாமொழிகளிலும் உள்ள பழைய நடிகர்,நடிகைகளை பாருகண்ணு, சந்திரமுகிக்கு ஒரு ரஜனி. காஞ்சனாவுக்கு ஒரு சரத்குமார்.ஒரு பத்து நிமிடத்தில் இவர்கள் கலக்கியதில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட உன்னால் செய்யமுடியாது . இதில்., நீ எங்கே என்று அளந்துபார்.
Rate this:
மொக்கையன் - chennai,இந்தியா
27 ஜன, 2013 - 13:32 Report Abuse
 மொக்கையன் ஒரு வூர்ல ஒரு நரி இருந்துச்சாம் .. அதுக்கு திராட்சை எட்டலையாம் .. அதனாலே அது சீ சீ இந்த பழம் புளிக்கும்னு சொல்லிச்சாம் ....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in