Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆப்கான் தீவிரவாதியாக நாசர்!

26 ஜன, 2013 - 10:46 IST
எழுத்தின் அளவு:

தமிழ் சினிமாவில் உள்ள சில யதார்த்தமான நடிகர்களில் நாசரும் ஒருவர். எந்த மாதிரி கேரக்டரை கொடுத்தாலும் அதுவாகவே மாறி வெளுத்துக்கட்டக்கூடிய சிறந்த கலைஞர். அதனால்தான் தனது படங்களில் பெரும்பாலும் நாசருக்கும் ஒரு நல்ல கேரக்டர் கொடுப்பார் கமல். அப்படித்தான் தற்போது இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் படத்திலும் ஒரு வேடம் கொடுத்திருக்கிறார். ஆனால அது ஆப்கான் தீவிரவாதி வேடமாம். இந்த வேடத்திலும் புகுந்து விளையாடியிருக்கிறாராம் நாசர்.

ஆனால் இந்த சேதி தற்போதுதான் வெளியில் கசிந்துள்ளது. இதையடுத்து ஒரு முஸ்லிம் போய் எப்படி இந்த மாதிரி முஸ்லிம்களுக்கு எதிர்ப்பான படத்தில் போய் நடிக்கலாம் என்று முஸ்லிம் அமைப்பைச்சேர்ந்தவர்கள் கொதித்துப்போயிருக்கிறார்களாம். ஆனால் இதுபற்றி தன்னிடம் கேட்பவர்களுக்கு, எந்த பதிலும் சொல்லாமல் அமைதி காத்து வருகிறார் நாசர்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

MANGALAM SALEEM - TIRUPUR  ( Posted via: Dinamalar Android App )
27 ஜன, 2013 - 08:53 Report Abuse
MANGALAM SALEEM குறிப்பிட்ட பெயரை வைத்தால் குறிப்பிட்ட மதத்தவர் என்று யார் சொன்னது
Rate this:
dhanabal - tirupur,இந்தியா
27 ஜன, 2013 - 00:30 Report Abuse
 dhanabal suya labthukku vilambaram thedum kuttam athikama ayirichu athuvum sila kamal pola nalla manitharkalai kuda kuthi parppathu vethanai .. kandanthirkuriyathu .... keeltharamanathu
Rate this:
S.Rajeshkumar - Chennai,இந்தியா
26 ஜன, 2013 - 22:29 Report Abuse
 S.Rajeshkumar Nazar first good actor and indian after muslim
Rate this:
26 ஜன, 2013 - 19:04 Report Abuse
 கான கார்த்தி நாசர் ஒரு சிறந்த நடிப்பாற்றல் மிக்க நடிகன். கமலே நாசருக்கு ஒரு ரசிகன். நாசர்பௌல ஒரு சிறந்த குணசித்திர நடிகர். இந்தியா சினிமாவிலே இல்லை இது ஒரு கலை மற்றும் திறமை சார்ந்த விஷயம். இது எங்கா எதிர்ப்பு தெரிவிக்கரா நானசூநியங்களுக்கு டெரியபௌவுது ஐயா பெரியவங்களே .......உங்க அரசியல் வேலைகளைமட்டும் பாருங்கப்பா அடுத்தவன் காலை கடன் முதித்து சுத்தம் பண்ணுனன்னு பார்க்கறதுக்கு முன்னாடி உங்கள பாருங்கைய ..................
Rate this:
சொன்னது சரியா... - Tirunelveli,இந்தியா
26 ஜன, 2013 - 16:46 Report Abuse
சொன்னது சரியா... எனக்கு தெரிந்த வரையில் நாசர் ஒரு நல்ல நடிகர். யாரோ நாசரை ஒரு முஸ்லிம், முஸ்லிம் என்று கூறி முத்திரை குத்த பார்க்கிறார்.
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in