ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தமிழில், "தலைவா படத்தில் விஜய்யுடன் டூயட் பாடி வரும் அமலா பால், தெலுங்கில் கைநிறைய படங்கள் வைத்துள்ளாராம். இதற்கு காரணம் சமீபத்தில் வெளியான, "நாயக் படம்தானாம். பழைய தெலுங்கு படமொன்றில் சிரஞ்சீவி, ராதா ஆடிய பாடலை இப்படத்தில் ரீ-மிக்ஸ் செய்திருந்ததால், ராதா பாணியில் அமலாவும் ஆடியிருந்தாராம். அந்த ஆட்டத்துக்கு ஆந்திர ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்ததின் விளைவே, அங்கு மளமளவென்று படங்கள் புக்காகிவிட்டதாம். இப்படி பிசியாகி விட்டபோதும், எந்த நடிகைகளையும் போட்டியாக நினைப்பதில்லையாம், அமலா பால். அதோடு, "யாருடைய
வாய்ப்பையும் தட்டிப்பறிக்க வேண்டும் என்ற பேராசையும் எனக்கு கிடையாது என்று சொல்லும் அவர்," தமிழ், தெலுங்கில் ஒரு சராசரி நிலையான நடிகையாக இடம் பிடித்தாலே போதும் என்கிறார்.