Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டான்-க்கு பேரதிர்ச்சி : லீக்கான முழு படம்

13 மே, 2022 - 16:03 IST
எழுத்தின் அளவு:
Don-movie-leaked-on-Piracy-websited

அறிமுக இயக்குனர் சிபி சக்ரவத்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் , பிரியங்கா மோகன் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் டான். ரசிகர்கள் படத்தை தியேட்டர்களில் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், சினிமா படங்களை பதிவிறக்கம் செய்ய சில பைரசி இணையதளங்கள் உள்ளன . படம் ரிலீசாகி ஒருநாள் முடிவதற்குள் முழு படமும் அந்த தளங்களில் வெளியாகி விட்டது. படம் ஆன் லைனில் கசிந்ததால் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஒட்டுமொத்த டான் படக்குழுவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் படத்தை ஆன்லைனில் பார்க்காமல் தியேட்டரில் பார்க்குமாறு சமூக ஊடகங்களில் வற்புறுத்தி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
நான் டான் கிடையாது - சிவகார்த்திகேயன்நான் டான் கிடையாது - ... துஷ்யந்த் - ரவி கிஷான் நடிக்கும் 'ஷூட்டிங் ஸ்டார்' துஷ்யந்த் - ரவி கிஷான் நடிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

ராமகிருஷ்ணன் இனிமேல் தியேட்டர்ல படம் பார்க்க ரசிகர்களுக்கு கவுண்டரில் பணம் கொடுப்பதாக அறிவிப்பு செய்து படத்தை வெளியிடும் நிலமை வந்து விடுமோ.
Rate this:
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
14 மே, 2022 - 14:31 Report Abuse
sridhar அன்னே இப்போ என் கதறுறீங்க காசு பாகா முடியாது அதாலேதானே
Rate this:
ram - mayiladuthurai,இந்தியா
14 மே, 2022 - 11:16 Report Abuse
ram டிக்கெட் விலை, பார்க்கிங் கட்டணத்தை குறைத்தால், கூட்டம் அதிகமாகும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in