Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கதிர்வேலன் "காமெடி வேலன்"

21 ஜன, 2013 - 17:50 IST
எழுத்தின் அளவு:

சுந்தரபாண்டியனின் வெற்றி அதன் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனை உதயநிதி ஸ்டாலினிடம் கொண்டுபோய் நிறுத்தி விட்டது. காமெடியுடன் சின்ன ஆக்ஷன் உள்ள கதையாக தேடிக்கொண்டிருந்த உதயநிதிக்கு பிரபாகரன் சொன்ன கதை பிடித்துவிடவே தனது அடுத்த படத்தை டிக் அடித்து விட்டார். படத்தின் பெயர் "இது கதிர்வேலின் காதல்" ஒரு கல் ஒரு கண்ணாடியிலேயே நயன்தாரா நடிக்க வேண்டியது. அப்போது அவர் பிரபுதேவாவுடன் தீவிர காதலில் இருந்ததால் உதயநிதியின் கோரிக்கைக்கு நோ சொன்னார். இப்போது காதல் முறிந்து விட்டதால் ஓகே ஓகே என்று சொல்லிவிட்டார்.

அண்மையில் இதன் போட்டோ ஷூட் நடந்தபோது இயற்கையிலேயே கூச்ச சுபாவம் உள்ள உதயநிதிக்கு நிறைய தைரியம் கொடுத்து போட்டா ஷூட் எடுக்க உதவினாராம் நயன்தாரா. உதயநிதியின் மனைவியிடம் "சினிமாவில் நடிக்க கூச்சம் இருக்க கூடாது. இந்தப் படம் முடிவதற்குள் உங்க கணவரை மாத்திக்காட்டுறேன்"னு சொன்னாராம் நயன்தாரா. படத்துக்கு நீர்பறவை ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம்மே ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். இப்போதே 5 பாடல்கள் ரெடி என்கிறார்கள். "ஜாலியான காமெடி படம்தான். ஆனாலும் நட்புக்கும், காதலுக்கும் முக்கியத்தும் இருக்கும். சின்னதா ஒரு மெசேஜும் சொல்றோம். உதயநிதி சாருக்கு பத்து பேர் பறந்து அடிக்கிற ஆக்ஷன் பிளாக் சரியாக வராது என்பதால் சின்னதா சண்டை வச்சிருக்கோம். உதயநிதி சாரை அடுத்த கட்டத்துக்கு இந்தப் படம் கொண்டுபோகும்" என்கிறார் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

டுபுக்கு ரவி - Bengalore ,பகாமஸ்
23 ஜன, 2013 - 01:22 Report Abuse
 டுபுக்கு ரவி ஏண்டா டுபாகூரு ரவி கேவலமா உலரும் தறுதலை குடும்ப பயலே நீ உள்குத்து வெளிகுத்து வாங்கி வீங்கி கெடக்க இதுல நயன் பற்றி உலர வந்துட்டியா ஓடு...
Rate this:
பயில்வான் - mdu,இந்தியா
22 ஜன, 2013 - 15:05 Report Abuse
 பயில்வான் குசுப்புக்கு அடுத்து இவதான் தி மு க வில்
Rate this:
LAX - Trichy,இந்தியா
22 ஜன, 2013 - 13:43 Report Abuse
 LAX சின்னதா சண்டை-னா? தண்ணி புடிக்கற எடத்துல பெண்களுடன் போடும் சண்டைதான் இவருக்கு சரியா வரும். அப்படியே பெண்களுடன் வைத்துக்கொண்ட கூட்டணியால் அந்த சண்டையில் இவர் வெற்றிபெற்றதாக ஒரு பாடல் காட்சியையும் படமாக்கிவிடலாம். அலைச்சலும், செலவும் மிச்சம்.
Rate this:
டுபாக்கூர் ரவி - chennai,இந்தியா
22 ஜன, 2013 - 09:37 Report Abuse
 டுபாக்கூர் ரவி நயன்தாரா. உதயநிதியின் மனைவியிடம் "சினிமாவில் நடிக்க கூச்சம் இருக்க கூடாது. இந்தப் படம் முடிவதற்குள் உங்க கணவரை மாத்திக்காட்டுறேன்"னு சொன்னாராம் நயன்தாரா. இது ஏதோ உள்குத்து மாதிரி தெரியுதே ?
Rate this:
sathya - qatar,கத்தார்
22 ஜன, 2013 - 09:09 Report Abuse
 sathya சிம்பு .பிரபுதேவா .ஆர்யா ..அடுத்து ஸ்டாலின மாத்தி..காட்ட போறீங்க ..வாழ்க நயன்தாரா..வளர்க உங்களது சேவை ...
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in