Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

வயது குறைந்த ஒருவரை காதலிப்பது தவறா - மலாய்க்கா அரோரா

25 ஏப், 2022 - 17:19 IST
எழுத்தின் அளவு:
Malaika-Arora-about-woman-dating-younger-man

பாலிவுட்டில் அடிக்கடி காதல் சர்ச்சைகள் வருவது வழக்கம். அது போலவே பிரிவு சர்ச்சைகளும் வழக்கம். கடந்த சில வருடங்களாக வயது வித்தியாசம் குறித்து சர்ச்சையில் இருக்கும் காதல் ஜோடி மலாய்க்கா அரோரா, அர்ஜுன் கபூர் ஜோடி.

இந்த அர்ஜுன் கபூர் வேறு யாருமல்ல, 'வலிமை' படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரின் மகன்தான். மலாய்க்காவிற்கு 48 வயது ஆகிறது. அர்ஜுன் கபூருக்கு 36 வயதாகிறது. தன்னை விட 12 வயது குறைந்த ஒருவரை மலாய்க்கா காதலிப்பது குறித்து அடிக்கடி சர்ச்சைகள் வந்து கொண்டிருக்கிறது. இருவரும் ஜோடியாக பல இடங்களுக்குப் போவது வழக்கம்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து மலாய்க்கா பேசுகையில், “ஒரு பெண் அவரை விட வயது குறைந்த ஆண் ஒருவரைக் காதலிப்பது குறித்து பேசுவதை இந்த சமூகம் நிறுத்த வேண்டும். ஒரு ஆண், அவனை விட பாதி வயதுடைய பெண்ணைக் காதலித்தால் எந்தக் கேள்வியும் எழுவதில்லை. ஆனால், ஒரு பெண் அப்படி செய்தால் அதைக் குற்றமாகப் பார்க்கிறார்கள். ஏன் ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி,” என கேள்வி எழுப்புகிறார் மலாய்க்கா.

மலாய்க்காவிற்கு நடிகரும், இயக்குனருமான அர்பாஸ் கான் உடன் 1998ல் திருமணம் நடந்து 2017ல் விவாகரத்து நடந்துவிட்டது. கடந்த ஆறு வருடங்களாக மலாய்க்காவும், அர்ஜுனும் காதலித்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
'சூரரைப் போற்று' ஹிந்தி ரீமேக் இன்று ஆரம்பம்'சூரரைப் போற்று' ஹிந்தி ரீமேக் ... வெப் சீரிசுக்கு வந்தார் ஷில்பா ஷெட்டி வெப் சீரிசுக்கு வந்தார் ஷில்பா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Barakat Ali - Medan,இந்தோனேசியா
27 ஏப், 2022 - 07:21 Report Abuse
Barakat Ali மலாய்க்காவின் கேள்விக்கு பதில் "வற்றிக் காய்ந்து போன கிணற்றில் நீர் ஊறாது ......... அதுதான் காரணம்" ......
Rate this:
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
26 ஏப், 2022 - 12:31 Report Abuse
முக்கண் மைந்தன் முத்துன தேங்கா சமையலுக்கு நல்லாருக்காது,
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
27 ஏப், 2022 - 11:12Report Abuse
Barakat Aliமுத்தான தேங்காயிலதான் இளநி (குறைவா இருந்தாலும்) இனிப்பா இருக்கும் ........
Rate this:
Bye Pass - Redmond,யூ.எஸ்.ஏ
26 ஏப், 2022 - 12:27 Report Abuse
Bye Pass ...விவாகரத்து பண்ணினார் ..
Rate this:
Anand - chennai,இந்தியா
26 ஏப், 2022 - 11:39 Report Abuse
Anand இது எவ்வளவோ பரவாயில்லை, பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தன்னை விட இருபத்தைந்து வயது மூத்தவரை (இவருக்கு 44 அந்த பாட்டிக்கு 69) சந்தோஷமாக? வாழவில்லையா.....
Rate this:
26 ஏப், 2022 - 07:44 Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் அம்மணிக்கு நாற்பத்தெட்டா?
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in