Advertisement

சிறப்புச்செய்திகள்

அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

555 எனக்கு திருப்புமுனை தரும்: பரத் சொல்கிறார்

19 ஜன, 2013 - 15:54 IST
எழுத்தின் அளவு:

கடந்த 2 ஆண்டுகளாகவே பரத்க்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு  எந்த படமும் இல்லை. தற்போது அவர் முன்பு நடித்து கிடப்பில் கிடந்த கில்லாடி படம் வெளிவர இருக்கிறது. அதைத் தொடர்ந்து சசி இயக்கத்தில் பரத் நடிக்கும் 555 படம் வெளிவர இருக்கிறது. 555 படத்துக்காக பரத் நீண்ட தலைமுடி வளர்த்து, சிக்ஸ் பேக்ஸ் வைத்து கடுமையாக உழைத்து வருவதாக கூறப்பட்டது. படத்தின் கெட்-அப் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக சில காலம் வெளியில் வராமல்கூட இருந்தார். தற்போது படம் முடிந்து விட்டதால் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

இதுபற்றி பரத் கூறியதாவது: 555 படம் எனக்கு மிக முக்கியமான படம். இந்தப் படத்துக்காக 2 வருடம் கடுமையாக உழைத்திருக்கிறேன். எல்லோரையும் மிரள வைக்கிற மாதிரி ஒரு படம் நடிக்கணும்னு முடிவு பண்ணி நடிக்கிற படம் இது. படம் பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. எனக்கு திருப்புமுனை வரும் படம் இது. கதைக்கு தேவை என்பதால் சிக்ஸ் பேக்ஸ் வைத்து நடித்தேன். இதுவரை பார்க்காத பரத்தை இதில் பார்க்கலாம். என் கேரியரை 555க்கு முன் 555க்கு பின் என்று இனி குறிப்பிடுவார்கள். என்றார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Jahangeer Basha - Dindigul,இந்தியா
07 ஜூலை, 2013 - 00:13 Report Abuse
Jahangeer Basha விஷ் யு ஆல் தி பெஸ்ட் பரத்...உங்கள் கடின உழைப்புக்கு கண்டிப்பாக மிகபெரிய வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன் ...வாழ்த்துக்கள்...
Rate this:
jai - Chennai  ( Posted via: Dinamalar Android App )
21 ஜன, 2013 - 06:40 Report Abuse
jai வாழ்த்துக்கள்
Rate this:
மொக்கையன் - chennai ,இந்தியா
20 ஜன, 2013 - 15:21 Report Abuse
 மொக்கையன் எல்லோரையும் மிரள வைக்க போறீங்களா ... ஏற்கனவே பழனி .. திருத்தணி .. பார்த்து நாங்க ரொம்ப மிரண்டு போய் இருக்கோம் ...
Rate this:
கார்த்தி - chennai,இந்தியா
19 ஜன, 2013 - 22:56 Report Abuse
 கார்த்தி இப்ப நீ கமெண்ட் சொல்லலான்னு யாரு அழுதாங்க
Rate this:
மகேசு - Vellore ,இந்தியா
19 ஜன, 2013 - 17:22 Report Abuse
 மகேசு இப்ப நீ நடிக்கலைன்னு யார்ரா அழுதாங்க ......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in