Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முகம் தெரியாத நபர்கள் சமர் படத்துக்கு எதிர்ப்பாக செயல்பட்டார்கள்- விஷால் சூசக பதில்!

19 ஜன, 2013 - 15:43 IST
எழுத்தின் அளவு:

இப்போதெல்லாம் ஒரு படத்தை ஓட வைக்க வேண்டும் என்றால் கதை மட்டும் போதாது. சம்பந்தப்பட்ட படத்தைப்பற்றி ஏதேனும் ஒருவகையில் பரபரப்பான செய்திகள் வெளியாக வேண்டும். அப்போதுதான் இன்று அவசரகதியில் இயங்கிக்கொண்டிருக்கும் மக்களை திரும்பிப்பார்கக் வைக்க முடியும். அதனால்தான் சமர் படம் வெளியாவதற்கு முன்பு எத்தனையோ தடைகள், பிரச்சினைகள் இருந்தும் அப்போது அதைப்பற்றி எதுவும் பேசாத விஷால் இப்போது அப்படம் திரைக்கு வந்திருக்கும நேரத்தில் பப்ளிசிட்டிக்காக புதுப்புது விசயங்களை பரபரப்பாக வெளியிட்டு வருகிறார்.

அதாவது, சமர் படத்திற்கான தேங்காய் உடைத்து பூஜை போட்ட நாளில் இருந்து பூசணிக்காய் உடைக்கிற நாள் வரை ஒவ்வொரு பிரச்சினைகளாக உருவெடுத்துக்கொண்டிருந்தது. அதையடுத்து படத்தை தியேட்டருக்கு கொண்டு வருவதில் ஏகப்பட்ட சிக்கல். எதிர்பார்த்தபடி தியேட்டர்கள் கிடைக்கவில்லை. அதற்கு எதிர்ப்பாக ஒரு கூட்டமே செயல்பட்டது. ஏன் எதற்காக அப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இப்போது அத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி படம் திரைக்கு வந்து விட்டது. அதோடு, படிப்படியாக படத்திற்கான வசூல் கூடிக்கொண்டே வருகிறது. அதனால், இப்போது இதுவரை படத்தை வெளிக்கொண்டு வருவதற்காக போராடிய களைப்பு போய் விட்டது. மாறாக, படத்தின் வெற்றி காரணமாக சந்தோஷ களிப்பு தொற்றிக்கொண்டுள்ளது என்கிறார்.

அவரிடத்தில் அப்படி உங்களுக்கு எதிர்ப்பாக செயல்பட்டது யார்? என்று கேட்டால், அதுதான் தெரியவில்லை. அப்படி தெரிந்திருந்தால்தான் பிரச்சினை இருந்திருக்காதே. யாரோ முகம் தெரியாத நபர்கள்தான் சமர் படத்தை வெளிக்கொண்டு வருவதற்கு தடையாக இருந்தார்கள் என்று சூசகமாக பதில் அளிக்கிறார் விஷால்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

B Smart - Bangalore,இந்தியா
04 பிப், 2013 - 19:03 Report Abuse
 B Smart Dei, loosupasangala... Tats Alex pand group da
Rate this:
raja - duabi ,ஐக்கிய அரபு நாடுகள்
20 ஜன, 2013 - 12:22 Report Abuse
 raja விஜய் ................தான் அது மாதிரி செய்வான் ...............?
Rate this:
raj - madurai,இந்தியா
20 ஜன, 2013 - 01:53 Report Abuse
 raj நல்ல கான்செப்ட் உள்ள படத்துக்கு எதிர்ப்பு வரும்.சமர் படம் பில்லாவை விட துப்பாக்கிய விட பெஸ்ட் ஸ்க்ரீன்ப்ளே.இதை பார்க்க தெரிந்தவன், தமிழ்நாட்டில் மட்டும் ரசிக்க தெரியாதவன் இப்படி ஒரு படம் இயக்குனர் பெரிய இயக்குனர்கள் யாரும் எடுக்க முடியாது.வாழ்த்துக்கள்.
Rate this:
bala - chennai  ( Posted via: Dinamalar Windows App )
19 ஜன, 2013 - 20:30 Report Abuse
bala ஆம்
Rate this:
மகேசு - Vellore,இந்தியா
19 ஜன, 2013 - 17:36 Report Abuse
 மகேசு ஆமா இவரு James Bond இவர் நடிச்ச படாத எதிர்க்கிறாங்க ......கேவலமான படம்....நீ தெலுங்கு படத்துக்குதாண்டா லாயக்கி ....
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in