Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எப்பவுமே நான் தான் மாஸ்...! மார்தட்டுகிறார் சீனிவாசன்

19 ஜன,2013 - 15:31 IST
எழுத்தின் அளவு:

தன்னை தானே மிகைப்படுத்தி கொள்வதில் சீனிவாசனுக்கு நிகர் சீனிவாசன் தான். தன்னுடைய முதல்படமான லத்திகா படம் வெளிவருதற்கு முன்பே சீனிவாசன் என்ற பெயருக்கு முன்னால் பவர்ஸ்டார் என்று தன்னை பிரபலப்படுத்தியவர். அதுமட்டுமின்றி அவ்வப்போது இன்றைய நடிகர்களில் தனக்கு போட்டியான ஒரே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமே, எனது நடிப்பை பார்த்து ஷங்கரே அவரது படத்தில் நடிக்க வைத்தார், என்னுடன் போட்டோ எடுக்க ஆசைப்பட்டார் என்று ஏக வசனம் பேசுபவர். இவர் நடித்த முதல்படமான லத்திகா படம் தியேட்டர்களில் ஓடாமலேயே 300 நாட்கள் ஓடியதாக தமிழகம் முழுக்க போஸ்டர் அடித்து விளம்பரபடுத்தியவர், உண்மையிலேயே அவரது படம் ஹிட்டானால் சும்மாவா இருப்பார். ஏகத்துக்கும் பில்டப் கொடுத்து வருகிறார்.

இந்த பொங்கலுக்கு நடிகர் சந்தானத்துடன் இவர் இணைந்து நடித்து வெளிவந்து இருக்கும் கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளதால் மனுசனை பிடிக்கவே முடியவில்லை. ஏக குஷியில் இருக்கிறார். ஏற்கனவே தன்னை பவர்ஸ்டார் என்று பிரபலப்படுத்தியவர் இப்போது தான் ஒரு மாஸ் ஹீரோ என்று கூறி வருகிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் என்னுடைய நடிப்பை ரசிகர்கள் மிகவும் கொண்டாடுகிறார்கள், மகிழ்கிறார்கள். இன்றைய ரசிகர்களின் ரசனையை உணர்ந்து நான் நடித்து வருகிறேன். அதனால் தான் அவர்கள் என்னை கொண்டாடுகிறார்கள். எப்பவுமே நான் தான் மாஸ் ஹீரோ என்று மார்தட்டி கொள்கிறார்.

Advertisement
சந்தானம்- டாக்டர் சீனிவாசன் புதிய கூட்டணி ஒப்பந்தமானது!சந்தானம்- டாக்டர் சீனிவாசன் புதிய ... முகம் தெரியாத நபர்கள் சமர் படத்துக்கு எதிர்ப்பாக செயல்பட்டார்கள்- விஷால் சூசக பதில்! முகம் தெரியாத நபர்கள் சமர் ...

வாசகர் கருத்து

vinoth kannan - paramakudi  ( Posted via: Dinamalar Android App )
21 ஜன,2013 - 10:12
vinoth kannan nee ellam nalla varuvada nalla varuva....kilapura kilapura thambi enjoy....
மொக்கையன் - chennai ,இந்தியா
20 ஜன,2013 - 15:15
 மொக்கையன் எம் ஜி ஆர் மாதிரி கையில சவுக்கு ... பவர் ஸ்டார் நீ கலக்கு ... இனி மத்த ஹீரோ வுக்கெல்லாம் சுளுக்கு ... டண்டனக்க .... டணக்கு ணக்க...
பொன்ராஜ் - ras al khaimah,ஐக்கிய அரபு நாடுகள்
20 ஜன,2013 - 13:16
 பொன்ராஜ் தல நீங்க கலக்குங்க .... என்றும் அன்புடன் அண்ணனின் விழுதுகள் ....
செந்தில் - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
20 ஜன,2013 - 11:08
 செந்தில் நான் உங்கள் தன் நம்பிக்கை யை பாராட்றேன்.
arun - pollachi,இந்தியா
20 ஜன,2013 - 10:21
 arun power star very good nice . all the best for next film super hit
நல்லதம்பி - ramanathapuram,இந்தியா
20 ஜன,2013 - 09:58
 நல்லதம்பி சூப்பர் மச்சி கலக்கிடீங்க போங்க... நிச்சயம் நீங்க தான் பவர் ஸ்டார்
RV Raja - K.M.Karai,இந்தியா
20 ஜன,2013 - 09:56
 RV Raja படத்தில் உள்ள காமெடிய விட நீ கொடுத்த பேட்டி தான் மிகப்பெரிய காமெடி.
sarathkumar - chidambaram  ( Posted via: Dinamalar Windows App )
20 ஜன,2013 - 09:52
sarathkumar தலைவா நீங்க அரசியலுக்கு வாங்க அப்ப தான் எங்களுக்கு ஒரு விடிவு வரும்
சதீஷ் குமார் - coimbatore,இந்தியா
20 ஜன,2013 - 09:09
 சதீஷ் குமார் எவளோ அடிச்சாலும் தன்குறருபா , ஆகையால் இவரு ததன் பவர் ஸ்டார் . இவரு எல்லாம் தமிழ் சினிமாவின் திருஷ்டி மாதிரி, நாம் ரசித்துவிட்டு மறந்தரனும்
Prabhakaran - Salem  ( Posted via: Dinamalar Android App )
20 ஜன,2013 - 08:38
Prabhakaran Its really true abt power star , bcz wen I went to theatre for tis new film every one enjoyed d every actions of power star wen compared to Santhanam,, power star made everyone to enjoy in all the place he came in frame,, so no doubt that he s making everyone to smile n enjoy,,,
NANDA GOPAL - chennai  ( Posted via: Dinamalar Windows App )
20 ஜன,2013 - 08:35
NANDA GOPAL வறட்டு தவளை
veera - kunnuthupatti  ( Posted via: Dinamalar Android App )
20 ஜன,2013 - 08:03
veera தலைவா நீ தான் அடுத்த சூப்பர் star
shahul - chennai  ( Posted via: Dinamalar Android App )
20 ஜன,2013 - 07:18
shahul dammi star.
ramkumar - Singapore  ( Posted via: Dinamalar Android App )
20 ஜன,2013 - 06:23
ramkumar தலைவா நீதான் அடுத்த சிஎம் இதல்லாம் நேரம்
gg - maldives  ( Posted via: Dinamalar Android App )
20 ஜன,2013 - 06:03
gg evuru yenna pannalum eppa yarukum evuru mela kovame varamatenguthu... he looks so childish and innocent ...ok neegathan power star.
Radhakrishnan - Sydney,ஆஸ்திரேலியா
20 ஜன,2013 - 05:56
 Radhakrishnan நானாச்சு காமெடி தெரிஞ்சு பண்றேன் நீ காமெடி தெரியாமையே காமெடி பண்ற - சந்தானம் கடைசி வசனம் படு கச்சிதம்
subbu - QLD,ஆஸ்திரேலியா
20 ஜன,2013 - 05:08
 subbu நடிக்கவே வராத ஆள் பவர் star
Anton Sundram - Scarborough Ontario,கனடா
20 ஜன,2013 - 01:41
Anton Sundram டாக்டரின் தீர்க்கதரிசனம் நிறைவேறியபின் தன்னை தானே புகழ்வதில் எவரும் மனம் வருந்த வேண்டியது அவசியமில்லை. படித்தவர், பட்டம் பெற்றவர், குழந்தை உள்ளம் படைத்தவர்! தமிழ் சினிமா உலகம் இப்படி ஒரு பிறவியை கடந்த காலங்களில் பெற்றதில்லை. ஸ்ரீனிவாசா வீண் செலவுகள் செய்யாது விஷமிகளை நம்பாது உன் பயணம் தொடர இறைவன் துணைபுரிவான். என்றென்றும் உன்விசிறி அக்ஸ்.
Rss - Mumbai,இந்தியா
20 ஜன,2013 - 01:26
Rss விஜய் னு ஒருத்தன் நடிக்கத் தெரியாம நடிச்சிட்டு இருக்கான் அவனுக்கு நீங்க எவ்ளவோ பெட்டெர்
villlaalan - Thalavettiyampatti,இந்தியா
20 ஜன,2013 - 01:03
 villlaalan என்றைக்குமே நீதான் No 1 டுபாகூர் ....
divya - dgl,இந்தியா
20 ஜன,2013 - 00:38
 divya vaainga பாஸ் vaainga ! யார் யாரோ varrainga ,நீஇங்க் வர்றததுக்கு என்ன ?
krishnamoorthi - chennai,இந்தியா
19 ஜன,2013 - 23:49
 krishnamoorthi நெக்ஸ்ட் சூப்பர் ஸ்டார் அஜித். பவர் ஸ்டார் அல்ல ஓகே வா
vivek vijay - thiruchengode  ( Posted via: Dinamalar Windows App )
19 ஜன,2013 - 23:19
vivek vijay பவர் அண்ணா u r great.engala aasirvatham panunga
Sakthi - Coimbatore  ( Posted via: Dinamalar Windows App )
19 ஜன,2013 - 22:56
Sakthi Star Power Star
rafi - chennai,இந்தியா
19 ஜன,2013 - 22:22
 rafi லத்திகா படம் பார்க்க போனவருக்கு பிரியாணி போட்டதாக செய்தி வந்ததே அது உண்மையஎ பவர் ஸ்டார் அவர்களே
mona - toronto,கனடா
19 ஜன,2013 - 22:22
 mona திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் தனது பெயாரை புவர் ஸ்டார் என்று போட்டால் மிக பொருத்தமாக இருக்கும்
பொன்ராஜ்.p - rak,ஐக்கிய அரபு நாடுகள்
19 ஜன,2013 - 21:17
 பொன்ராஜ்.p தமிழ் சினிமாவிற்கு ஒரு பவர் கிடைத்து விட்டது . எங்கள் பவர் ஸ்டார் தான் இனி தமிழ் சினிமாவின் விடிவெள்ளி . வாழ்க பவர் ............
raghaven - srirangam,இந்தியா
19 ஜன,2013 - 21:04
 raghaven ஐயோ ..இந்த கொசுதொல்ல தாங்கலை ..கரண்ட் இல்லாத நேரத்துல , பவர் ..ஸ்டார் ன்னுகிட்டு .
Dhamu - chennai  ( Posted via: Dinamalar Android App )
19 ஜன,2013 - 20:35
Dhamu The only star in comedy is power star
19 ஜன,2013 - 20:15
 அண்ணனின் விழுதுகள் அடுத்த ஐம்பது வருஷத்துக்கு நீ தான் தலைவா சூப்பர் ஸ்டார்
gopal - chennai,இந்தியா
19 ஜன,2013 - 19:31
 gopal தவறே இல்லை .. எவனுக்கும் மற்றவன் விரும்பி பட்டம் கொடுத்ததில்லை .. ஓன்று ஆள் செட் பண்ணி பட்டம் விலை கொடுத்து வாங்குவான் .. இல்லையெனில் எவனாவது ஆதாயம் பெறுவதற்காக பட்டம் வழங்குவான் .
sundar the great - chennai  ( Posted via: Dinamalar Android App )
19 ஜன,2013 - 19:28
sundar the great he he he....ok...he also can...power star rokzzzz.......
rahim khan - doha qatar  ( Posted via: Dinamalar Android App )
19 ஜன,2013 - 19:07
rahim khan Welcom to new star
Murthy - Bavaria,ஜெர்மனி
19 ஜன,2013 - 18:58
Murthy உடல் மண்ணுக்கு உயிர் எங்கள் அண்ணன் அமெரிக்க ஜனாதிபதி பவர் ஸ்டாருக்கு.
அய்யா - chennai,இந்தியா
19 ஜன,2013 - 18:44
 அய்யா படம் சூப்பர் ஹிட்டா? சுத்த மொக்கை படம். 15 நிமிஷம் கூட பார்க்க முடியல்லே. கம்ப்யூட்டரை shutdown செய்தேன்.
அபு - kadayanallur,இந்தியா
19 ஜன,2013 - 18:31
 அபு பவர் ஸ்டாரை அடிக்க ஒருத்தன் பொறந்து வரணும் .உங்கள் எல்லா படங்களும் 100 நாள் ஓட வேண்டுகிறோம் .
sathishkumar - theni,இந்தியா
19 ஜன,2013 - 18:24
 sathishkumar இந்த விஷயம் சங்கர் சாருக்கும் சூப்பர் ஸ்டாருக்கும் தெரியுமா பவர் ?
ragu - Perambalur  ( Posted via: Dinamalar Android App )
19 ஜன,2013 - 18:07
ragu தங்களுக்கு இணை தாமே தலைவா
kumar - Singapore  ( Posted via: Dinamalar Android App )
19 ஜன,2013 - 17:26
kumar unga acting sema next mass hero u only
மச்சி - london,இந்தியா
19 ஜன,2013 - 17:22
 மச்சி அருமையான படம்... அருமையான ஹீரோ...
ஆரூரன்.r - pondicherry,இந்தியா
19 ஜன,2013 - 17:03
 ஆரூரன்.r நீங்கள் ஒரு காமெடி பீஸ் ,வெற்றி வந்தால் அமைதி காத்து வரவும்
msbala - pondy  ( Posted via: Dinamalar Android App )
19 ஜன,2013 - 16:27
msbala Thalaiva you are great
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mapla Singam
  Tamil New Film Maari
  • மாரி
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : காஜல் அகர்வால்
  • இயக்குனர் :பாலாஜி மோகன்
  Tamil New Film Karai Oram
  • கரை ஓரம்
  • நடிகர் : கணேஷ் பிரசாத்
  • நடிகை : நிகிஷா படேல்
  • இயக்குனர் :ஜே.கே.
  Tamil New Film Bahubali
  • பாகுபலி
  • நடிகர் : பிரபாஸ் ,701
  • நடிகை : அனுஷ்கா ,12
  • இயக்குனர் :எஸ்.எஸ்.ராஜமவுலி

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in