Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சந்தானம்- டாக்டர் சீனிவாசன் புதிய கூட்டணி ஒப்பந்தமானது!

19 ஜன, 2013 - 12:55 IST
எழுத்தின் அளவு:

 வடிவேலுவின் மார்க்கெட் வீழ்ச்சி கண்டதையடுத்து, அடுத்த கிரேடில் இருந்த சந்தானம் நம்பர்ஒன் காமெடியனின் நாற்காலியை கைப்பற்றி விட்டார். முன்வரிசையில் இருக்கும் சில ஹீரோக்கள் தங்களுடன் சந்தானமும் கைகோர்த்தால் வெற்றியை எளிதாக கைப்பற்றி விட முடியும் என்று அவரை விடாமல் பிடித்து வைத்துக்கொண்டு வருகின்றனர். இதனால் இன்றைக்கு பல படங்களின் வியாபாரத்தை முடிவு செய்யக்கூடிய இடத்தில் இருக்கிறார் சந்தானம்.

இந்த நிலையில், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் டாக்டர் சீனிவாசனுடன் இணைந்து காமெடி செய்திருந்தார் சந்தானம். அது பெரிய அளவில் ஒர்க்அவுட்டாகி விட்டது. குறிப்பாக சீனிவாசனின் காமெடி பெரிய அளவில் ரீச் ஆகி உள்ளது. அதனால் அவரையும் தன்னுடன் கூட்டு சேர்த்து கொண்டு அவரை கலாய்த்தபடி நடித்தாலே இன்னும் பத்து வருடத்துக்கு தன்னை யாரும் அசைக்க முடியாது என்ற முடிவுக்கு வந்துளளார் சந்தானம். இதையடுத்து கலகலப்பு சிவா நடிக்கும் யா யா படத்தில் முதலில் ஒப்பந்தமாகியிருந்த சந்தானம், இப்போது டாக்டர் சீனிவாசனையும் உள்ளே இழுத்திருக்கிறார். ஆக, கவுண்டமணி செந்திலை கலாய்த்தது போல், இப்போது டாக்டர் சீனிவாசனை சந்தானம் கலாய்க்கும் கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிறது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Mani mama - Coimbatore  ( Posted via: Dinamalar Android App )
19 ஜன, 2013 - 21:07 Report Abuse
Mani mama எல்லாம் பவரோட ராசி
Rate this:
மகேசு - Vellore,இந்தியா
19 ஜன, 2013 - 17:39 Report Abuse
 மகேசு சூப்பர் கூட்டணி தான்
Rate this:
venkat - tiruchendur,இந்தியா
19 ஜன, 2013 - 14:07 Report Abuse
 venkat super
Rate this:
sundaram - coimbatore,இந்தியா
19 ஜன, 2013 - 13:45 Report Abuse
 sundaram சும்மா இருந்த வடிவேலுவை திமுகவில் இழுத்து அவரை வீழ்ச்சி அடைய வைத்தது திமுக. இப்போது அதே திமுக முத்தக்கலைஞர் வாரிசு உதவியுடன் திமுகவை சேர்ந்த சந்தானத்தை உச்சிக்கு கொண்டுபோக துடிக்கிறது. சந்தானாத்துக்கு ஒரு வீழ்ச்சி வருமானால் அது திமுகவினால் தான் வரும் என்பதை அவர் உணர்ந்தால் சரி. ஏற்கனவே சந்தானம் எழுத்தாணி கூட்டத்தை சார்ந்தவர் என்பது அனைவர்க்கும் தெரியும். (அதுபோல சும்மா இருந்த பாக்யராஜ் அவர்களையும் இழுத்து வீழ்ச்சிக்கு தள்ளியதும் இதே திமுக தான்)
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in